110 likes | 300 Views
Introduction to UNICODE ( ஒருங்குறி ). T.N.C.Venkata Rangan, Blog: www.venkatarangan.com. Introduction. Computers at their most basic level just deal with numbers . They store letters, numerals and other characters by assigning a number for each one.
E N D
Introduction to UNICODE (ஒருங்குறி) T.N.C.Venkata Rangan, Blog: www.venkatarangan.com
Introduction • Computers at their most basic level just deal with numbers. They store letters, numerals and other characters by assigning a number for each one. • In the pre-Unicode environment, we had single8-bit characters sets, which limited us to 256 characters max. No single encoding could contain enough characters to cover all the languages. • So hundreds of different encoding systems were developed for assigning numbers to characters.
குறியாக்க (Encoding ) முறை: • ஆஸ்கி முறை (ASCII - American standard code for Information Interchange) • இஸ்கி(ISCII ) • தகுதரம் (திஸ்கி) (TSCII) • டேம் (TAM), டேப் (TAB) – Govt. of Tamilnadu • ஒருங்குறி குறியாக்க முறை (Unicode Encoding)
Linguistic Diversity in India • According to Census 2001 India has 122 major languages and 2371 dialects • One Language –many script • Many Language –one script • Out of 122 languages 22 are constitutionally recognized languages • All 22 Languages including Tamil has represented and included in UNICODE by TDIL, Govt. of India • Declared as Text Encoding Standard for all E-Governance applications by Govt. of India
What is UNICODE? • Provides a unique number for every character, for any • Platform • Program • Language • The globalization solution for scripts and languages • Simple and consistent manner • Supported by other standards bodies including ISO, W3C, IETF, ELRA and BIS • Compatible with ISO 10646 • Unicode is an encoding independent of font variations
ஒருங்குறி • மொத்தஎண்கள்: 65,536. 107,000 எழுத்துக்கள் (covering 90 scripts) • தமிழ்: எண் 2944 முதல் எண் 3071 • 16 பிட்(16 BIT) • மைக்ரோசாப்ட் நிறுவனம் -‘லதா’, லினக்ஸ், அப்பிள் • ஏராளமான எழுத்துருக்கள் - இலவச, தனியார்பயன்பாட்டுச் செயலிகள் ஏராளம்
ஒருங்குறியினால் உண்டாகும் பயன்கள் • தரவுகள்பரிமாற்றம் • தேடுதல் பொறி, மின் – அஞ்சல், இணையம் • மற்ற மொழி தேடுதல் • தரப்படுத்துதல் • சார்புச்சேவை (Support Service) • பலப்பலபயன்நிரல்கள்(User Programs) • செல்பேசிகள்
கல்விக்கூடங்களில் பயன்பாடு • பல்லாயிரக்கணக்கான கணினிகளை உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு தயார் செய்ய இயலும். • ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரிகள், மற்றும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள கணினிகளை தமிழ் உபயோகத்திற்கு ஏற்றதாகச் செய்ய இயலும்.
மக்களுக்குபயன்பாடு • இணைய தளங்களிலும், மின்அஞ்சல், கணினியிலும் தமிழிலேயே தமிழ் மொழியில் உருவான ஆவணங்கள் (Documents), தரவுகள் (Data) ஆகியவற்றைத் தேட, உருவாக்க மற்றும் பரிமாறிக்கொள்ள இயலும். • ஆராய்ச்சி, ஆய்வுக் கட்டுரைகள், பாடங்கள் மற்றும் அனைத்து ஆவணங்களை ஒன்றினைக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை வரையறுப்பதன் வழிவகைகளை உருவாக்க இயலும்.
அரசுக்குபயன்பாடு • ஒருங்குறி முறையில் உருவாக்கப்பட்ட ஆவணங்களை எந்தவித பிற மென்பொருட்கள், தனி எழுத்துருக்கள் (Fonts) இன்றி படிக்க இயலும். • எதிர்கால சந்ததியினருக்கு தமிழின் அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாகச் சென்றடையும் வழிவகையை ஏற்படுத்தல்.