0 likes | 1 Views
u0b95u0bcau0baeu0bcdu0baau0bc1u0ba4u0bcdu0ba4u0bc7u0ba9u0bcd u0baeu0bbfu0b95u0bb5u0bc1u0baeu0bcd u0b85u0bb0u0bbfu0ba4u0bbeu0ba9 u0baeu0bb1u0bcdu0bb1u0bc1u0baeu0bcd u0bb5u0bbfu0bb2u0bc8u0baeu0ba4u0bbfu0baau0bcdu0baau0bb1u0bcdu0bb1 u0b95u0bbeu0b9fu0bcdu0b9fu0bc1 u0ba4u0bc7u0ba9u0bcdu0b95u0bb3u0bbfu0bb2u0bcd u0b92u0ba9u0bcdu0bb1u0bbeu0b95u0bc1u0baeu0bcd. u0b8fu0ba9u0bc6u0ba9u0bbfu0bb2u0bcd u0b95u0bcau0baeu0bcdu0baau0bc1u0ba4u0bcdu0ba4u0bc7u0ba9u0bcd u0b85u0ba4u0bbfu0b95 u0b8au0b9fu0bcdu0b9fu0b9au0bcdu0b9au0ba4u0bcdu0ba4u0bc1u0b95u0bcdu0b95u0bb3u0bcd u0baeu0bb1u0bcdu0bb1u0bc1u0baeu0bcd u0baeu0bb0u0bc1u0ba4u0bcdu0ba4u0bc1u0bb5 u0b95u0bc1u0ba3u0b99u0bcdu0b95u0bb3u0bcd u0ba8u0bbfu0bb1u0bc8u0ba8u0bcdu0ba4u0bc1u0bb3u0bcdu0bb3u0ba4u0bc1. u0b95u0bcau0baeu0bcdu0baau0bc1u0ba4u0bcdu0ba4u0bc7u0ba9u0bcd u0baeu0bb1u0bcdu0bb1u0bc1u0baeu0bcd u0b95u0bbeu0b9fu0bcdu0b9fu0bc1u0ba4u0bc7u0ba9u0bcd u0baau0bbeu0bb0u0baeu0bcdu0baau0bb0u0bbfu0baf u0b89u0ba3u0bb5u0bc1u0baau0bcdu0baau0bcau0bb0u0bc1u0b9fu0bcdu0b95u0bb3u0bc1u0bb3u0bcd u0b92u0ba9u0bcdu0bb1u0bc1.<br><br>u0b95u0bcau0baeu0bcdu0baau0bc1u0ba4u0bc7u0ba9u0bcd u0b85u0ba4u0bbfu0b95u0b85u0bb3u0bb5u0bc1 u0baeu0b95u0bb0u0ba8u0bcdu0ba4 u0b89u0bb3u0bcdu0bb3u0b9fu0b95u0bcdu0b95u0b99u0bcdu0b95u0bb3u0bc8 u0b95u0bcau0ba3u0bcdu0b9fu0bc1u0bb3u0bcdu0bb3u0ba4u0bc1.<br><br>u0b95u0bcau0baeu0bcdu0baau0bc1u0ba4u0bcdu0ba4u0bc7u0ba9u0bcd u0b9au0bbfu0ba4u0bcdu0ba4 u0baeu0bb0u0bc1u0ba4u0bcdu0ba4u0bc1u0bb5u0ba4u0bcdu0ba4u0bbfu0bb2u0bcd u0b92u0bb0u0bc1 u0baeu0bbfu0b95u0b9au0bcdu0b9au0bbfu0bb1u0ba8u0bcdu0ba4 u0ba4u0bc1u0ba3u0bc8 u0baeu0bb0u0bc1u0ba8u0bcdu0ba4u0bbeu0b95 u0baau0bafu0ba9u0bcdu0baau0b9fu0bc1u0ba4u0bcdu0ba4u0baau0bcdu0baau0b9fu0bc1u0b95u0bbfu0bb1u0ba4u0bc1.
E N D
கொம்பு • தேன்
கொம்பு தேன் • கொம்புத்தேன் மிகவும் அரிதான மற்றும் விலைமதிப்பற்ற காட்டு தேன்களில் ஒன்றாகும். ஏனெனில் கொம்புத்தேன் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கொம்புத்தேன் மற்றும் காட்டுதேன் பாரம்பரிய உணவுப்பொருட்களுள் ஒன்று. • கொம்புதேன் அதிகஅளவு மகரந்த உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. • கொம்புத்தேன் சித்த மருத்துவத்தில் ஒரு மிகச்சிறந்த துணை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
கொம்புத்தேன் (அ)சிறு தேனீ தேன் • கொம்புத்தேன் அல்லது சிறு தேனீ தேன் என்றும் அழைக்கப்படுகிறது. • இவ்வகை தேனீக்கள் ஏப்பிஸ்பிலோரியா என அறிவியல் பெயர்கொண்டது. இந்த ஏப்பிஸ் இனத்தின் சிறிய தேனீக்கள் கொம்புகளிலும், குச்சிகளிலும் கூடுகள்கட்டிதேனை சேகரிக்கிறது. • இந்த கொம்புதேனில் உள்ள அபிஸ் வகையைச் சேர்ந்த சிறிய தேனீக்கள் மற்ற தேனீ வகையைப் போல அதிகம் தாக்குவதில்லை. • கொம்புதேன் கூடுகளில் குறைவான அளவுகளில் மட்டுமே தேன் கிடைக்கும். பூவின் மகரந்தம் அதிக அளவில் இருப்பதனால் தேனின் அடர்த்தியுமே சிறிது கெட்டிதன்மை கொண்டதாக இருக்கும்.
கொம்புத்தேனின் பயன்கள் • கொம்புத்தேன் ஒரு அற்புதமான உடல்கிருமிநாசினி மருந்தாகவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைகட்டுப்படுத்துகிறது. • சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்த கொம்புத்தேன் பயன்படுத்தப்படுகிறது.மேலும் குடல்புண் மற்றும் வயிற்றுப் புண்ணுக்கும் கொம்புத்தேன் உதவுகிறது. • கொம்புத்தேன் இதய நோய்கள் பக்கவாதம் மற்றும் சில வகையான புற்று நோய்களின் அபாயத்தை குறைப்பதில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. • கொம்புத்தேன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
குழந்தைகளின் இருமலுக்கு அருமருந்து • குழந்தைகளுக்கு இரவில் தூக்கத்தை கெடுக்கும் விதமாக வரக்கூடிய இருமலை போக்க தேன் நல்ல மருந்து என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு ஒன்றில் கூறியுள்ளது. • கால் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து கொடுத்தால் அது வரக்கூடிய இருமலை போனஸ்ஆக ஆழ்ந்த தூக்கமும் தரக்கூடியது தேன்.
இதயத்தின் நண்பன் கொம்புத்தேன் • தேன் இயற்கையாகவே வெப்பம் நிறைந்தது. • தேன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். • இதயத்துக்குச் செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவை அதிகரித்து ரத்தம் உறைதலை தடுக்கும் சக்தி கொம்புதேனுக்கு உள்ளது. • கொம்புதேனில் உள்ள பாலிபீனால் இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் கரோனரி ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து ரத்தம் உறைதலை தடுத்து மாரடைப்பு வராமல் காக்கும். • கொம்புத்தேன் இதயத்திற்கு தேவையான இரும்பு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் மட்டும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் உள்ளன.
மன அழுத்தம் முதல் செரிமான பிரச்சனை வரை • தேனில் உள்ள மிக முக்கிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ஆன பாலிபீனால்கள் மன அழுத்தம் மனச்சோர், மனப்பதற்றம் மற்றும் மன உளைச்சலை நீக்கி மனதுக்கு அமைதியை தரும். • வலிப்பு நோய்க்கும் தேன் மிக நல்லது. • குழந்தைகளை பாதிக்கும் வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் தேனுக்கு நிகர் தேன் மட்டுமே என்று ஆய்வுகள் கூறுகின்றன. • பூஞ்சைகள் மற்றும் நுன்கிருமிகளின் பெருக்கத்தை வெகுவாக குறைக்க கூடியது தேன் இதில் உள்ள தாமிரச்சத்து, வைட்டமின் சி, சத்து மற்றும் பாலிபீனால்கள், வைரஸ் நோய்களை விரட்டி அடிக்க கூடியவை.