150 likes | 458 Views
கொண்டைக்கடலை சாகுபடி. கொண்டைக்கடலை ஒரு குளிர்பருவப் பயிராகும். கொண்டைக்கடலையில் தேசிகடலை மற்றும் காபுலிகடலை என்னும் இருவகைகள் உள்ளன. காபுலி கடலை வெள்ளையாகவும், அளவில் பொரியதாகவும் இருக்கும்.
E N D
கொண்டைக்கடலை ஒரு குளிர்பருவப் பயிராகும். • கொண்டைக்கடலையில் தேசிகடலை மற்றும் காபுலிகடலை என்னும் இருவகைகள் உள்ளன. • காபுலி கடலை வெள்ளையாகவும், அளவில் பொரியதாகவும் இருக்கும். • தமிழ்நாட்டில் தேசிகடலை வகைதான் தற்போது அதிகமாகப் பரவலாக பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பரவலாகவும், ஈரோடு, சேலம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சில பகுதிகளில் கரிசல் மண் நிலத்தில் பயிரிடப்படுகிறது. • தமிழ்நாட்டில் 8 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. எக்டருக்கு சராசாரியாக 650 கிலோ மகசூல் தரவல்லது.
தேசிக்கடலைஇரகங்கள் • கோ 1 • கோயம்புத்தூரிலிருந்து தனிவழித்தேர்வு செய்யப்பட்ட இரகம். இதன் வயது 100 நாட்கள். எக்டருக்கு 700 கிலோ மகசூல் தரவல்லது. மானாவாரியாக பயிரிட ஏற்ற இரகமாகும். • கோ2 • ஜி 62-404 லிருந்து தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட இரகம். வயது 90 நாட்கள். மானாவாரியில் எக்டருக்கு 980 கிலோ மகசூல் கொடுக்கும். மானாவாரியில் கோ1 என்ற இரகத்தைக் காட்டிலும் 25% அதிக மகசூல் தரவல்லது. வாடல் நோய் மற்றும் பூங்கொத்து நோய்களை தாங்கி வளரக்கூடியது.
கோ3 • மகாராஷ்டிரா இரகங்களிலிருந்து தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட இரகம். வயது 85 நாட்கள். • எக்டருக்கு 1000 கிலோ மகசூல் தரவல்லது.வேரழுகல் மற்றும் வாடல்நோயைத் தாங்கும் தன்மையுடையது. • கோ4 • ஐ.சி.சி 42 X ஐ.சி.சி 12237 என்ற இரகங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இரகம். இதன் வயது 80-85 நாட்கள். பருமனான தேசி விதைகள். 100 விதைகளின் எடை 30கிராம் முதல் 32கிராம் வரை இருக்கும். எக்டருக்கு 1000-1150 கிலோ விளைச்சல் கொடுக்கும். வேரழுகல் நோயை தாங்கும் தன்மையுடையது.
பருவம் மற்றும் இரகங்கள்
கொண்டைக்கடலை இரகங்களின் இயல்புகள்
பருவம் நவம்பர்-டிசம்பர் (குளிர்காலம்) விதைஅளவு தனிப்பிராகபயிரிட கோ 2 : எக்டருக்கு 45 கிலோ கோ 3 : எக்டருக்கு 90 கிலோ கோ 4 : எக்டருக்கு 75 கிலோ விதைநேர்த்தி ஒருகிலோவிதைக்குஇரண்டுகிராம்வீதம்கார்பென்டாசிம்அல்லதுதிரம்கலக்கவும்(அல்லது) ஒருகிலோவிதைக்கு 4 கிராம்வீதம்டிரைக்கோடெர்மாவிருடிகலக்கவும் (அல்லது) ஒருகிலோவிதைக்கு 10 கிராம்வீதம்சூடோமோனாஸ்புளுரஸன்ஸ்கலக்கவும்.
ரைசோபியம்விதைநேர்த்திரைசோபியம்விதைநேர்த்தி • பூசணக்கொல்லிவிதைநேர்த்திசெய்து 24 மணிநேரம்கழித்துநுண்ணுயிர்உரவிதைநேர்த்திசெய்யவும். • பூசணக்கொல்லியுடன்விதைநேர்த்திசெய்யப்பட்டவிதைகளுக்குரைசோபியம்விதைநேர்த்திசெய்யலாம். • தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகத்தில்கொண்டைக்கடலைபயிருக்கென்றுதொரிவுசெய்யப்பட்ட கோ.பி.13 ரைசோபியராசியுடன், பாஸ்போபாக்டீரியாமற்றும்பி.ஜரி.பி.ஆர்நுண்ணுயிர்உரங்களைஒவ்வொருநுண்ணுயிர்உரத்திலும்ஒருபாக்கெட் (200 கிராம்) என்றஅளவில் 10 கிலோவிதைக்குஅரிசிகஞ்சியில்கலந்துகலவைதயார்செய்துவிதைநேர்த்திசெய்யவேண்டும். • விதைநேர்த்திசெய்தவிதைகளைநிழலில் 30 நிமிடங்கள்உலர்த்திபின்விதைக்கவேண்டும்.
நிலம்தயாரித்தல் • நிலத்தை 3-4முறை புழுதிபடநன்குஉழவேண்டும். கடைசிஉழவின்போதுஎக்டருக்கு 25டன் கம்போஸ்ட்அல்லதுதொழுஉரம்போட்டுநிலத்தைபாத்திகளாகவோ, பார்களாகவோஅமைக்கவேண்டும்.
உரமிடுதல் • மானாவாரிப்பயிருக்குஅடியுரமாகஒருஎக்டருக்கு 12.5 கிலோதழைச்சத்து, 25 கிலோமணிச்சத்து 12.5 கிலோசாம்பல்சத்துமற்றும் 10 கிலோகந்தகசத்துஇடவேண்டும். • குறிப்பு • மணிச்சத்தைசூப்பர்பாஸ்பேட்உரம்மூலம்இடவில்லைஎனில்ஜிப்சம்மூலமாககந்தகசத்துஇடவேண்டும்.
விதைப்பு • வாரிசைக்குவரிசை 30 சென்டிமீட்டரும், செடிக்குசெடி 10 சென்டிமீட்டரும்இடைவெளிகொடுக்கவேண்டும். • குழிக்குஇரண்டுவிதைவீதம்ஒருஅங்குலஆழத்தில்ஊன்றவேண்டும். • முளைப்புத்திறன்நன்குஉள்ளவிதைகளைபயன்படுத்துவதுநல்லது. • களைகட்டுப்பாடு • ஒருஎக்டருக்குபென்டிமெத்தலின் 2 லிட்டர்வீதம்விதைத்தமூன்றுநாட்களுக்குப்பின்னர்தெளிக்கவேண்டும்.
பிறகு 20-25 நாட்கள்இடைவெளியில்ஒருகைகளைஎடுக்கவேண்டும். • களைக்கொல்லிதெளிக்கவில்லையெனில்விதைத்த 15-வது மற்றும் 30வது நாட்களில்இரண்டுகைக்களைஎடுக்கவேண்டும். • அறுவடை • விதைகள் 85 நாட்களில்வினையியல்முதிர்ச்சிஅடைகின்றன. • அனைத்துக்காய்களும்முதிர்ந்தவுடன்அறுவடைசெய்யவேண்டும் • காயவைத்துமணிகளைபிரித்துஎடுக்கவும்.