1 / 10

தமிழில் வெளிவந்த அரிய நூல்களை யும் இதழ்களையும் அடுத்த தலைமுறையினருக்காகப் பாதுகாப்போம்

தமிழில் வெளிவந்த அரிய நூல்களை யும் இதழ்களையும் அடுத்த தலைமுறையினருக்காகப் பாதுகாப்போம். தமிழ்க்கனல். நாம் இழந்த வை. கடல் கோள்களால் தொல்காப்பியத்திற்கு முந்தய நூல்கள் அழிந்தன சமயப் பகை காரணமாக ப் பல ( பௌத்த & சமண நூல்கள் ) அரிய நூல்கள் மறைந்தன

sani
Download Presentation

தமிழில் வெளிவந்த அரிய நூல்களை யும் இதழ்களையும் அடுத்த தலைமுறையினருக்காகப் பாதுகாப்போம்

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. தமிழில் வெளிவந்த அரிய நூல்களையும் இதழ்களையும்அடுத்த தலைமுறையினருக்காகப் பாதுகாப்போம் தமிழ்க்கனல்

  2. நாம் இழந்தவை.. • கடல் கோள்களால் தொல்காப்பியத்திற்கு முந்தய நூல்கள் அழிந்தன • சமயப்பகை காரணமாகப் பல(பௌத்த & சமணநூல்கள்) அரிய நூல்கள் மறைந்தன • வேற்று மொழியினரின் படையெடுப்பாலும், ஆதிக்கத்தாலும், ஆதரிப்போர் இன்றியும் பல நூல்கள் இல்லாதொழிந்தன • நீர், நெருப்பு, மூடக் கொள்கை, சிதல் பூச்சி, அரசியல் குழப்பங்களால் கணக்கற்ற நூல்கள் காணாமல் போயின

  3. அழிவின் விளிம்பில்.. • பல ஏட்டுச் சுவடிகள் படி எடுக்கப் படாமல் சிதையும் நிலையில் உள்ளன • தமிழாக வாழ்ந்து, சேகரித்து, வயது முதிர்ந்து, வாழ்பவர்களின் நூலகங்களில் உள்ள அரிய நூல்கள் நொறுங்கும் நிலையிலும், தொடர்ந்து வழிநடத்துவோர் இன்றியும் இருக்கின்றன • தரமான படைப்பாளர்கள், சிந்தனையாளர்களின் நூல்கள் மறுபதிப்பு காணாமல் கிடப்பிலுள்ளன • தற்காலப்பண்பாட்டு மாற்றங்களினால் அரும்பெரும் நூல்கள் தனிமைப் பட்டுள்ளன

  4. தமிழம் வலையின் செயற்பாடு.. • பழைய மற்றும் அரிய நூல்களைத் தொடர்ந்து மின்னாக்கம் செய்தல், வலையேற்றுதல் • பராமரிப்பற்ற, பாதுகாப்பற்ற நூல்களைக் கண்டறிந்து மின்னாக்கம் செய்தல் • மின்னாக்கம் செய்ய விரும்புகிற நண்பர்களுக்குத் தொழில் நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்து மின்னாக்கப் பணியில் இணைத்தல் • நூலகம், இணைய தளங்களில் மின்னாக்கம் பெற்றவற்றை வரிசைப்படுத்தி, ஒருங்கிணைந்த உலக அளவிலான பட்டியலிடுதல்

  5. உலகளாவிய மின்னாக்கப் பட்டியல் உலக அளவில் நம் தமிழ்நெஞ்சங்களால் மின்னாக்கம் செய்யபெற்ற நூல்கள் மற்றும் இதழ்களின் பட்டியல்(கீழுள்ள பட்டியலைத் தமிழம் வலையில் காணலாம்) • நூல்கள் 4,002 + • இதழ்கள் 6,166 + மொத்தம் 10,168 + முழுப் பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்

  6. நண்பர்களது மின்னாக்கப் பணி.. • மதுரைத் திட்டம் (374+) • நூலகம் (5,493+) • விருபா.காம் (44+) • அம்புலிமாமா (652+) • இந்திய மின்னூலகம் (1,107+) • வைணவ இலக்கியம்

  7. நண்பர்களது மின்னாக்கப் பணி.. • தமிழ் மரபு அறக்கட்டளை • தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் • வள்ளலார்.காம் • சமணம் • காந்தளகம் • அர்ஃகைவ்.ஆர்க் (archive.org) (விடுபட்டவர்கள் தொடர்பு கொள்ளவும்)

  8. தமிழம் வலையின் இலக்கு.. • தமிழில் வெளிவந்த அனைத்து நூல்கள் மற்றும் இதழ்களை மின்னாக்கம் செய்து பாதுகாத்தல் • ஈடுபாடுள்ளவர்களை மின்னாக்கம் செய்ய வழி காட்டுதல், ஊக்குவித்தல் • மின்னாக்கம் செய்த நூல்கள் மற்றும் இதழ்களை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் வகையில் திட்டமிடுதல், செயற்படுத்துதல் • மின்னாக்கம் பெற்றவற்றைத் தமிழாய்வு செய்ய, பல்கலைக் கழகங்களை ஊக்குவித்தல்

  9. உங்களை வேண்டுகிறோம்.. • தமிழம் வலையில் உள்ளவற்றை வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தாதீர் • அரிய நூல்கள்அல்லது இதழ்கள் கிடைத்தால் அவற்றை வாங்கி அனுப்பி வையுங்கள் • நூல்கள் அல்லது இதழ்கள் வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து, அவர்களது சேகரிப்பைப் பாதுகாக்க உதவுங்கள் • நூல் அல்லது இதழ்க் கொடையாளர்களைத் தமிழம் வலைக்கு அறிமுகம் செய்யுங்கள் • எழுதியதைப் பாதுகாக்காது, அடுக்கடுக்காய் எழுதி எழுதிக் குவிப்பதால் என்ன பயன்?

  10. தொடர்புக்கு.. பொள்ளாச்சி நசன், +91 97885 52061, pollachinasan@gmail.com, pollachinasan@yahoo.com, skype : pollachinasan1951 tzf;fk;

More Related