100 likes | 463 Views
கொள்ளு சாகுபடி. கொள்ளு வறட்சியைத் தாங்கி வளரும் ஒரு குளிர்கால பயிராகும் . இது சிறந்த மருத்துவப் பயிராகவும் கருதப்படுகிறது . தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது .
E N D
கொள்ளுவறட்சியைத்தாங்கிவளரும்ஒருகுளிர்காலபயிராகும்.கொள்ளுவறட்சியைத்தாங்கிவளரும்ஒருகுளிர்காலபயிராகும். • இதுசிறந்தமருத்துவப்பயிராகவும்கருதப்படுகிறது. • தமிழ்நாட்டில்சுமார்ஒருலட்சம்எக்டர்பரப்பளவில்பயிரிடப்பட்டு • வருகிறது. • தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர்மற்றும்திண்டுக்கல்மாவட்டங்களில்பெருமளவுபயிர்செய்யப்படுகிறது. • நீலகிரிமற்றும்கன்னியாகுமாரிமாவட்டங்களைத்தவிரதமிழகம்முழுவதும்மானாவாரியாகபயிர்செய்யப்படுகிறது.
கொள்ளுஇரகங்கள் கோ 1 இது முதுகுளத்தூரிலிருந்து தனிவழித் தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. இதன் வயது 110 நாட்கள். எக்டருக்கு 600 கிலோ மகசூல் கொடுக்கும். மானாவாரிசாகுபடிக்கு ஏற்ற இரகம். பையூர் 1 இந்த இரகம் மேட்டுரிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இரகம். இதன் வயது 110 நாட்கள். எக்டருக்கு 650 கிலோ மகசூல் கொடுக்கும். தர்மபுரி, மதுரை, இராமநாதபுரம், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் மானாவாரியாக பயிர் செய்ய உகந்த இரகம். பையூர் 2 இந்த இரகம் கோ1 இரகத்தை காமா கதிர்கள் கொண்டு சடுதி மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட இரகம். இதன் வயது 105 நாட்கள். எக்டருக்கு 870 கிலோ மகசூல் கொடுக்கும். இதில் உள்ள புரதத்தின் அளவு 19.25%.தமிழ்நாட்டின் அனைத்து மானாவாரி பகுதிகளிலும் பயிரிட உகந்த இரகம்.
பயிர்மேலாண்மை • நிலம்தயாரித்தல் • நிலத்தை 3-4 முறை புழுதிபட நன்கு உழவேண்டும். • கடைசி உழவின் போது எக்டருக்கு 25 டன் கம்போஸ்ட் அல்லது தொழு உரம் போட்டு நிலத்தை தயார் பண்ண வேண்டும். • விதைஅளவு • தனிப்பயிராகபியிரிடஎக்டருக்கு 20 கிலோதேவைப்படும். • விதைநேர்த்தி • ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதம் கார்பென்டாசிம் அல்லது திரம் கலக்கவும் (அல்லது) • ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விருடிகலக்கவும் (அல்லது) ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் சூடோமோனாஸ் புளுரஸன்ஸ் கலக்கவும்.
ரைசோபியம்விதைநேர்த்திரைசோபியம்விதைநேர்த்தி • பூசணக்கொல்லிவிதைநேர்த்திசெய்து 24 மணிநேரம்கழித்துநுண்ணுயிர்உரவிதைநேர்த்திசெய்யவும். • பூசணக்கொல்லியுடன்விதைநேர்த்திசெய்யப்பட்டவிதைகளுக்குரைசோபியம்விதைநேர்த்திசெய்யலாம். • தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகத்தில்கொள்ளுபயிருக்கென்றுதொரிவுசெய்யப்பட்டரைசோபியராசியுடன்பாஸ்போபாக்டீரியாமற்றும்பி. ஜி.பிஆர்நுண்ணுயிர்உரங்களைஒவ்வொருநுண்ணுயிர்உரத்திலும்ஒருபாக்கெட் (200 கிராம்) என்றஅளவில் 10 கிலோவிதைக்குஅரிசிக்கஞ்சியில்கலந்துகலவைதயார்செய்துவிதைநேர்த்திசெய்யவேண்டும். • விதைநேர்த்திசெய்தவிதைகளைநிழலில் 30 நிமிடங்கள்உலர்த்தியபின்விதைக்கவேண்டும்.
விதைப்பு • வரிசைப்பயிராகவும்விதைக்கலாம்அல்லதுகைவிதைப்புமூலம்நிலம்முழுவதும்சீராகத்தூவிவிதைக்கலாம். • வாரிசைக்கு வரிசை 30.செ.மீ மற்றும் செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளி கொடுக்க வேண்டும். • ஒருங்கிணைந்தஊட்டச்சத்துமேலாண்மைஉரமிடுதல் • அடியுரமாக எக்டருக்கு 12.5 டன் மக்கிய குப்பை அல்லது தொழு உரம் விதைப்பதற்கு முன் மண்ணில் இட வேண்டும். • எக்டருக்கு 12.5:25:12.5 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கொடுக்ககூடிய இராசயன உரங்களை இட வேண்டும் • களைகட்டுப்பாடு • 20 முதல் 25 நாட்களுக்குள் களை கொத்து மூலம் ஒரு முறை களை எடுக்க வேண்டும்.
பயிர்இடர்பாடுகள் • துத்தநாகம்கணுஇடைப்பகுதிகுறுகிவிடும்மற்றும்சிறியவெளிரியமஞ்சள்இலைகள்தோன்றும். • இரும்புஇளம்இலைகள்வெள்ளைநிறக்காகிதம்போலமாறிவிடும். • மாங்கனீசுஇலைகளின்நரம்பிடைப்பகுதிகள்வெளிரியமஞ்சள்நிறமாகஅல்லதுவெண்மைநிறமாகமாறிவிடும். நரம்புப்பகுதிகள்பச்சைநிறமாகவலைபின்னியதுபோல்இருக்கும்.
நிவர்த்தி • ஒரு லிட்டர் தண்ணீரில் துத்தநாக சல்பேட் (5 கிராம்), பெர்ரஸ் சல்பேட் (5கிராம்),மாங்கனீசுசல்பேட் (5 கிராம்) ஆகியவற்றை கரைத்து 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகஅறிகுறிகள் மறையும் வரை தௌரிக்க வேண்டும். • அறுவடை • அனைத்துகாய்களும்முதிர்ச்சிஅடைந்தவுடன்அறுவடைசெய்யவேண்டும். • காய்களைகதிரடித்துபருப்புகளைபிரிக்கவேண்டும்.