உங்கள்
Download
1 / 33

?????? ???????? ?????????????? - PowerPoint PPT Presentation


 • 60 Views
 • Uploaded on

உங்கள் உரிமைகளை அறிந்திடுங்கள். ஒவ்வோராண்டும் ஆயிரமாயிரம் பன்னாட்டுப் பார்வையாளர்களை யுனைட்டெட் ஸ்டேட்ஸ் வரவேற்கிறது ! ( வரவேற்கிறது . யுனைட்டெட் ஸ்டேட்ஸில் தற்காலிகமாகப் பணியாற்றப் பலர் வருகின்றனர்.

loader
I am the owner, or an agent authorized to act on behalf of the owner, of the copyrighted work described.
capcha
Download Presentation

PowerPoint Slideshow about '?????? ???????? ??????????????' - porter


An Image/Link below is provided (as is) to download presentation

Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author.While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server.


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - E N D - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Presentation Transcript
3240235
உங்கள் உரிமைகளைஅறிந்திடுங்கள்


3240235

ஒவ்வோராண்டும்ஆயிரமாயிரம்பன்னாட்டுப்பார்வையாளர்களையுனைட்டெட்ஸ்டேட்ஸ்வரவேற்கிறது!

(வரவேற்கிறது.

யுனைட்டெட்ஸ்டேட்ஸில்தற்காலிகமாகப்பணியாற்றப்பலர்வருகின்றனர்.


3240235

யுனைட்டெட்ஸ்டேட்ஸில்அவமதிப்புமற்றும்வேற்றுமைகளுக்குஎதிராகஎல்லாப்பணியாளர்களையும்சட்டங்கள்பாதுகாக்கின்றன.

உங்கள் உரிமைகளைநீங்கள்அறிந்துகொள்ளவேண்டுமெனநாங்கள்விரும்புகிறோம்.


3240235

மனிதக்கடத்தல்மற்றும்தொழிலாளர்உரிமைமீறல்களைஎதிர்த்துயு.எஸ். அரசுபோரிடுகிறது, மற்றும்நீங்கள்யுனைட்டெட்ஸ்டேட்ஸில்பணியாற்றுகையில், உங்களுக்குள்ளஉரிமைகளைவிவரிக்கும்ஒருதகவல்துண்டுபிரசுர

வெளியீட்டையும்தயாரித்துள்ளது.


3240235
குடியேற்றம் சாராத விசா

 • அயல்நாட்டிலுள்ளஉரியயு.எஸ். தூதரகத்தில் அல்லதுதுணைத் தூதரகத்தில் விசாவுக்குவிண்ணப்பிக்கவும்

 • யு.எஸ்.நாட்டின்நுழைவிடத்தில்யு.எஸ். சுங்கம்மற்றும்எல்லைப்பாதுகாப்புஅலுவலரிடம்விசாவைக்காட்டவும்


3240235

கீழ்க்கண்டவிசாக்களுள்ஒன்றுக்குநீங்கள்விண்ணப்பித்தால்:

B-1 வீட்டுப்பணியாளர்

H-1B, H-1B1, H-2A, H-2B

J-1

A-3

G-5

நேட்டோ-7

உங்கள் விசாவழங்கப்படும்முன்னர்தயவுசெய்துதகவல்துண்டுபிரசுரவெளியீட்டைப்படித்துப்புரிந்துகொள்க.


3240235
பணி-அடிப்படையிலானவிசாக்கள்

உங்கள் விசாவிண்ணப்பத்தில்பட்டியலிடப்பட்டுள்ள முதலாளியிடம் மட்டுமே பணியாற்ற அனுமதிஅளிக்கின்றன

சிலபணியாளர்கள்முதலாளிகளைமாற்றிக்கொள்ளலாம்

அவமதிக்கும்முதலாளியிடம்தொடர்ந்துபணியாற்றவேண்டாம்!


3240235

உங்கள் முதலாளி உங்கள் உரிமைகளைமீறினால், உங்கள் விசாநேர்காணலின்போதுதூதரகஅலுவலரிடம்இதனைதெரிவிக்கவும்.


3240235
யுனைட்டெட்ஸ்டேட்ஸில்பணியாற்றும்போது, உங்களுக்குக்கீழ்க்கண்டஉரிமைகள்உள்ளன:

1. உங்கள் கடவுச்சீட்டுமற்றும்அடையாளஆவணத்தைஉங்களுடன்வைத்துக்கொள்ளுதல்

2. குறைந்தபட்சஊதியத்தைப்

பெறுதல்

3. பாதுகாப்பானமற்றும்

ஆரோக்கியமானபணியிடத்தைப்

பெறுதல்


3240235

 • பணியில்சட்டத்திற்குப்புறம்பானவேற்றுமைகளுக்குஉட்படாதிருத்தல்

 • 5. ஊதியம்மற்றும்பணிநிலைமைகளைமேம்படுத்தசங்கத்தில்சேர்தல்

 • 6. உங்கள் விருப்பத்திற்குமாறாகஒருபணியில்அமர்த்தாமை

உங்களுக்குள்ளஉரிமைகள், தொடர்ச்சி:

Image courtesy of the Coalition of Immokalee Workers


3240235
உங்களுக்குள்ளஉரிமைகள், தொடர்ச்சி:

7. இந்தஉரிமைமீறல்களைதெரிவித்தல்

8. அரசுமற்றும்கூட்டாட்சிச்சட்டத்தின்கீழ்பாதுகாப்புபெறுதல்

9. யு.எஸ். நீதிமன்றங்களில்நீதி

கோருதல்


3240235

H-2A பணியாளர்கள்

ஒப்புக்கொள்ளப்பட்ட, சட்டப்படியானஊதியத்தைப்பெறநீங்கள்தகுதியுள்ளவர்

உங்கள் பணியில், ஊதியங்கள், பணிநேரங்கள், பணிநிலைமைகள், மற்றும்பலன்கள்ஆகியவைபற்றியஎழுத்துபூர்வமானதகவலைநீங்கள்பெற்றுக் கொள்ள வேண்டும்.


3240235

H-2A பணியாளர்கள்

 • உங்கள் முதலாளிஉங்களுக்குஅளிக்கவேண்டியவை

  • கட்டணமின்றி, தூய்மையானமற்றும்பாதுகாப்பானவீட்டுவசதி

  • கட்டணமின்றி, உங்கள் பணிக்குத்தேவையானகருவிகள், வழங்குபொருட்கள்மற்றும்உபகரணங்கள்ஆகியவை

 • உங்கள் நாட்டிலுள்ளபணியமர்த்துவோர்க்குநீங்கள்கட்டணம்தரத்தேவையில்லை

 • துண்டுபிரசுரவெளியீட்டில்விவரிக்கப்பட்டபிறஉரிமைகள்உங்களுக்குஉண்டு


3240235

A-3, G-5, மற்றும் நேட்டோ-7 பணியாளர்கள்

 • உங்கள் ஊதியம்யு.எஸ். வங்கிஒன்றில், உங்கள் பெயரில்உள்ளகணக்கில், காசோலையாகவோமின்னணுமுறையிலோசெலுத்தப்படவேண்டும்

 • ரொக்கப்பணமாக உங்கள் ஊதியம்தரப்படக்கூடாது

 • உணவுஅல்லதுஉறைவிடம்அல்லதுபிறசெலவுகளுக்காக உங்கள் முதலாளி உங்கள் ஊதியத்திலிருந்துபணம்கழித்துக்கொள்ளக்கூடாது


3240235
ஒப்பந்தங்கள்

நீங்கள் H அல்லது J விசாவுக்குவிண்ணப்பித்தால், உங்கள் முதலாளி உங்கள் கடமைகளைக்குறிப்பிட்டு, ஓர்உடன்படிக்கையில்கையொப்பமிடுமாறு, உங்களைக்கேட்கலாம்.

பணிஉடன்படிக்கைகளுக்கானமேலும்தகவல்களுக்குதுண்டுவெளியீட்டைப்படிக்கவும்


B 1 a 3 g 5 7

ஒப்பந்தத்தில், உங்கள் முதலாளிஒப்புக்கொள்ளவேண்டியவை:

B-1 வீட்டுப்பணியாளர்கள், A-3, G-5, மற்றும் நேட்டோ-7 விசாக்களுக்கு ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றன

உங்கள் முக்கியஆவணங்கள்மற்றும்தனிப்பட்டஉடைமைகளைஅவர்களிடம்வைத்துக்கொள்ளகூடாது

யு.எஸ். சட்டங்களுக்குக்கீழ்ப்படியவேண்டும்


B 1 a 3 g 5 71

ஒப்பந்தத்தில், உங்கள் முதலாளிஒப்புக்கொள்ளவேண்டியவை:

B-1 வீட்டுப்பணியாளர்கள், A-3, G-5, மற்றும் நேட்டோ-7 விசாக்களுக்கு ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றன

 • உங்கள் பணிக்கடமைகள்மற்றும்பணிநேரம்பற்றிவிவரித்தல்

 • உங்கள் பணிக்குஎவ்வாறுஊதியம்வழங்கப்படும்என்பதைவிளக்கிக்கூறுதல்


3240235

நீங்கள்புரிந்துகொள்ளாதஎதிலும்

கையொப்பம்இடாதீர்கள்

உங்கள் ஒப்பந்தத்தின்விவரங்களைப்படித்து, மொழிபெயர்த்துவிளக்குமாறு, நீங்கள்நம்பிக்கைகொண்டுள்ளஒருவரிடம்கேளுங்கள்.

உங்களிடம்மட்டுமேஒருஒப்பந்தம்இருக்கவேண்டும். கையொப்பமிட்டஒப்பந்தத்தின்நகல்ஒன்றுஉங்களிடம்இருக்கவேண்டும்.

உங்கள் உரிமைகளைஅறிந்துகொள்க

தகவல்துண்டுவெளியீட்டைப்படித்திடுக


3240235

உழைப்பு, சேவைகள்அல்லதுவணிகமுறையிலானபாலுறவுஆகியவற்றிற்கு, வலிந்து, ஏமாற்றிஅல்லதுகட்டாயப்படுத்தி, ஒருவரைப்பயன்படுத்துவதுகுற்றமாகும்.

மனிதக்கடத்தல்


3240235

முதலாளிகள்செய்யக்கூடாதவை:

உங்களையோஅல்லது உங்கள் குடும்பத்தையோவெளியேற்றுவதாகஅல்லதுஅவமதித்துஅச்சுறுத்துதல்

உங்கள் பணியிலேயேஇருக்குமாறுகட்டாயப்படுத்துதல்

உடலியல்அல்லதுபாலியல்வன்கொடுமைசெய்தல்


3240235

முதலாளிகள்செய்யக்கூடாதவை:

நீங்கள்எங்குவசிக்கவேண்டும்அல்லதுஓய்வுநேரத்தில்எங்குசெல்லவேண்டும்எனக்கட்டுப்படுத்துதல்

மிகைநேரப்பணிஊதியம்அளிக்கமறுத்தல்

பணியிடத்துக்குவெளியேயாரிடம்நீங்கள்பேசவேண்டும்எனக்கட்டுப்படுத்துதல்


3240235

முதலாளிகள்செய்யக்கூடாதவை:

உங்கள் கடவுச்சீட்டு, விசாஅல்லதுபிறஅடையாளங்களைவைத்துக்கொள்ளுதல்

உங்கள் உணவு, உறக்கம், அல்லதுமருத்துவக்கவனிப்புஆகியவற்றைமறுத்தல்


3240235

முதலாளிகள்செய்யக்கூடாதவை:

உங்கள் பணிநிலைமைகள், அல்லதுகடமைகள், வீட்டுவசதிஅல்லதுஊதியம்ஆகியவைபற்றிப்பொய்கூறுதல்

உங்கள் உரிமைகள்மற்றும்உதவிபெறும்திறன்ஆகியவற்றைமறுத்தல்


3240235

உங்களையும் உங்கள் உரிமைகளையும்பாதுகாப்பதற்கானமுதற்படிஉதவிகோருவதே.


3240235
மனிதக்கடத்தல்அல்லதுஅவமதிப்புக்குநீங்கள்ஆட்பட்டாலோஅல்லதுயாரேனும்கடத்தப்படுவதாகஅல்லதுஅவமதிக்கப்படுவதாகநீங்கள்சந்தேகம் அடைந்தாலோ

அதனைத்தெரிவித்திடுக!

நீங்களோஅல்லதுநீங்கள்அறிந்தபிறரோஉடனடிஅபாயத்தில்இருந்தால்911அழைத்திடுக


3240235

தேசியமனிதக்கடத்தல்உதவிமையத்தின்

24 மணிநேரஇலவசத்-தொலைபேசி

1-888-373-7888

அல்லது

233733க்கு “Be Free” குறுந்தகவல்அனுபவும்

NHTRC@polarisproject.org

www.polarisproject.org

(ஓர்அரசு-சாராநிறுவனத்தால்நடத்தப்பெறுவது)

மனிதர்களைக்கடத்துதல்மற்றும்பணியாளர்களைஏமாற்றுதல்

அலுவல்படைபுகார்த்தொலைபேசி

(திங்கள் – வெள்ளி, 9மு.ப.– 5பி.ப. கீழ்த்திசைநேரம்)

1-888-428-7581

(யு.எஸ். நீதித்துறையால்நடத்தப்பெறுவது)


3240235

உதவிகோருவதற்குஅஞ்சாதீர்!

உங்கள் உரிமைகள்மீறப்படுவதைஅறிவிக்கநீங்கள்அஞ்சக்கூடாது

நாடுகடத்தலுக்குஎதிரானசட்டப்பாதுகாப்பைநீங்கள்பெறலாம்

மேலும்தகவல்களுக்குத்துண்டுபிரசுரவெளியீட்டைப்படித்திடுக


3240235
துண்டுபிரசுரவெளியீடு

உங்களுடன்வைத்திருக்கவும்

உங்கள் உரிமைகளைஅறிந்துகொள்க

உங்களைப்பாதுகாத்துக்கொள்க


3240235

குடியேற்றஉரிமைகள்இல்லாதபணியாளர்கள்எம்நாட்டுக்குக்கொண்டுவரும்பல்வகைத்திறன்களைநாங்கள்மதிக்கிறோம்.

யுனைட்டெட்ஸ்டேட்ஸில் உங்கள் நேரம்ஒருபரிசளிப்பாகவிளங்குவதைநாங்கள்விரும்புகிறோம்.

நீங்கள்பாதுகாப்புடன்இருப்பதையும்நாங்கள்விரும்புகிறோம்.


3240235

யு.எஸ். அரசு அவசரத் தொலைபேசிஎண்கள்

 • யு.எஸ்.உள்நாட்டுப்பாதுகாப்பு, புலனாய்வுகள்துறைதுப்புத்தொலைபேசி:

  • 1-866-347-2423

 • யு.எஸ்.நீதித்துறை, முறையற்றபணிவழங்கும்வழக்கங்கள்தொடர்பான குடியேற்றம் பற்றியசிறப்புஆலோசனைஅலுவலகம்:

  • 1-800-255-7688


 • 3240235

  யு.எஸ். அரசு அவசரத் தொலைபேசிஎண்கள்

  • யு.எஸ். தொழில்துறை,

  • தொழில்பாதுகாப்புமற்றும்நல்வாழ்வுநிர்வாகம்:

   • 1-800-321-6742

 • பொதுஆய்வாளர்அலுவலக அவசரத் தொலைபேசி:

  • 1-800-347-3756

 • ஊதியம்மற்றும்மணிநேரப்பிரிவு:

  • 1-866-487-9243


 • 3240235

  யு.எஸ். அரசுமற்றும்பிற அவசரத் தொலைபேசிஎண்கள்

  • யு.எஸ். சமபணிவாய்ப்புஆணையம்:

   • 1-800-669-4000

 • யு.எஸ். தேசியதொழிலாளர்தொடர்புகள்வாரியம்:

  • 1-866-667-6572

 • காணாமற்போன & ஏமாற்றப்படும்குழந்தைகளுக்கானதேசியமையம்:

  • 1-800-843-5678


 • 3240235
  கூடுதல் தகவல்கள்

  உங்கள் யு.எஸ். தூதரகம்அல்லதுதுணைத்தூதரகம்மேலும்தகவல்களைக்கொண்டுள்ளது. தற்காலிகப்பணியாளர்களுக்கானஉரிமைகள்மற்றும்பாதுகாப்புகளைக்கொண்டதகவல்துண்டுவெளியீட்டைக்கேட்டுப்பெறவும்.

  அரசுத்துறை, விசாத்தகவல்களுக்கானவலைத்தளம்:www.travel.state.gov

  அரசுத்துறை, மனிதக்கடத்தலைக்கண்காணிக்கும்மற்றும்எதிர்த்துப்போராடும்அலுவலகம்:

  www.state.gov/j/tip/


  ad