100 likes | 422 Views
அவரை சாகுபடி. அவரையை தனிப் பயிராகவும் , சோளம் , கேழ்வரகு பயிர்களுடன் ஊடு பயிராகவும் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடலாம் . மேலும் இப்பயிரை காய்கறிப் பயிராகவும் , தானியப் பயிராகவும் பயன்படுத்தலாம் . காய்கறிப் பயிர் எக்டருக்கு பத்தாயிரம் கிலோ வரை விளைச்சலை தரவல்லது .
E N D
அவரையைதனிப்பயிராகவும், சோளம், கேழ்வரகுபயிர்களுடன்ஊடுபயிராகவும்மற்றும்வீட்டுத்தோட்டங்களில்பயிரிடலாம். • மேலும்இப்பயிரைகாய்கறிப்பயிராகவும், தானியப்பயிராகவும்பயன்படுத்தலாம். • காய்கறிப்பயிர்எக்டருக்குபத்தாயிரம்கிலோவரைவிளைச்சலைதரவல்லது. • அவரையில்குத்துஅவரைமற்றும்பந்தல்அவரைஎன்றவகைகள்உள்ளன. தமிழகத்தில் 20 ஆயிரம்எக்டர்பரப்பளவில்பயிரிடப்படுகிறது.
அவரைஇரகங்கள் • கோ(ஜிபி) 14 • கோ9 X கோ4 லிருந்து உருவாக்கப்பட்ட இரகம். • குறுகிய வயதுடைய குட்டைச்செடி இரகம். கொடியில்லாத தன்மை கொண்டது. • காய்கறிப்பயிர் 70-75 நாட்களும் விதைப்பயிர் 80-85 நாட்களும் வயதுடையது. • வருடம் முழுவதும் பயிர் செய்ய ஏற்றது. எக்டருக்கு 7984 கிலோ மகசூல் கொடுக்கும். கோ 13 இரகத்தை விட 22.5 சதம் அதிக மகசூல் கொடுக்கும். • வேரழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. காய்ப்புழு தாக்குதலை தாங்கி வளரும்.
கோ 12 • கோ 9 X கோ 4 லிருந்து உருவாக்கப்பட்ட பந்தல் அவரை இரகம். காய்கள் ஊதா நிறத்தில் அகன்று தட்டையாக காணப்படும். • இதன் வயது 100-110 நாட்கள். • இறவையில் எக்டருக்கு 10 டன் மகசூல் கொடுக்கும். எல்லா பருவத்திலும் பயிரிடலாம். • கோ 13 • கோ 9 X ப்ளோரிக்கி பீல்டு லிருந்து உருவாக்கப்பட்ட இரகம். காய்கள் வெளிறிய பச்சை நிறத்தில் தட்டையாகவும், நீளமாகவும் காணப்படும். • இதன் வயது 110-120 நாட்கள். எல்லா பருவங்களிலும் பயிரிடலாம்.
பயிர்மேலாண்மை • நிலம்தயாரித்தல் • நிலத்தைநன்றாக உழவுசெய்துபாத்திகளைஅமைக்கவேண்டும். • குத்துச்செடிவகைகளுக்குபாத்திகளும், பந்தல்வகைகளுக்குகுழிகளையும்அமைக்கவும். • விதையும்விதைப்பும் • தனிப்பயிர் • கோ12 எக்டருக்கு 20 கிலோ • கோ13 எக்டருக்கு 25 கிலோ • கோ(ஜிபி) 14 எக்டருக்கு 25 கிலோ • கலப்புப்பயிர் • கோ 12 எக்டருக்கு 10 கிலோ
விதைநேர்த்தி • விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்குமுன்புவிதைகளைடால்கம்பவுடரைகொண்டுதயாரிக்கப்பட்டஉயிரியல்பூஞ்சாணக்கொல்லியானடிரைக்கோடெர்மாவிரிடி 4 கிராம் (அ) சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ் 10 கிராம் (அ) கார்பன்டாசிம் (அ) திரம் 2 கிராம், ஒருகிலோவிதைக்குஎன்றவிகிதத்தில்கலந்துவிதைநேர்த்திசெய்யவும். • இடைவெளி • கோ 12 : 45 செ.மீ X 15 செ.மீ • கோ 13 : 45 செ.மீ X 30 செ.மீ • கோ (ஜிபி)14 :30 செ.மீ X 15 செ.மீ
உரமிடுதல் • விதைக்கும்முன்அடியுரமாகஒருஎக்டருக்குகீழ்க்கண்டஉரங்களைஇடவும். • குறிப்பு • மணிச்சத்தைசூப்பர்பாஸ்பேட்உரம்மூலம்இடவில்லைஎனில்ஜிப்சம்மூலமாககந்தகத்தைஇடவும்.
களைகட்டுப்பாடு • களைநிர்வாகம்விதைத்த 20 முதல் 25 நாட்களுக்குள்ஒருகளையும்பின்பு 45-வது நாளில்ஒருகளையும்எடுக்கவேண்டும். • நீர்நிர்வாகம் • விதைத்தவுடன்நீர்பாய்ச்சவேண்டும். விதைத்தமூன்றுநாட்கள்கழித்துஉயிர்த்தண்ணீர்கட்டவேண்டும். • மண்மற்றும்பருவநிலையைப்பொறுத்து, 15-20 நாட்களுக்குஒருமுறைநீர்கட்டவேண்டும். • பயிர்பூக்கும்தருணத்திலும், காய்க்கும்தருணத்திலும், நீர்கட்டவேண்டியதுமிகஅவசியம்.
அறுவடை(பச்சைக்காய்கள்)அறுவடை(பச்சைக்காய்கள்) விதைத்த 85ம் நாளிலிருந்துபச்சைக்காய்களைவாரம்ஒருமுறைவீதம் 4-5 வாரங்களுக்குஅறுவடைசெய்யலாம்.