140 likes | 459 Views
நெல் தரிசல் சோயாபீன்ஸ். நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் பொதுவாக நெல் அறுவடை ஜனவ ரி - பிப்ரவரி மாதங்களில் செய்யப்படுகிறது . அறுவடை காலத்தில் நல்ல ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ச்சியான பருவநிலை நிலவுவதால் நிலத்தின் ஈரம் காயாமல் நன்கு காக்கப்படுகிறது .
E N D
நெல்சாகுபடிசெய்யப்படும்பகுதிகளில்பொதுவாகநெல்அறுவடைஜனவரி-பிப்ரவரிமாதங்களில்செய்யப்படுகிறது.நெல்சாகுபடிசெய்யப்படும்பகுதிகளில்பொதுவாகநெல்அறுவடைஜனவரி-பிப்ரவரிமாதங்களில்செய்யப்படுகிறது. • அறுவடைகாலத்தில்நல்லஈரப்பதத்துடன்கூடியகுளிர்ச்சியானபருவநிலைநிலவுவதால்நிலத்தின்ஈரம்காயாமல்நன்குகாக்கப்படுகிறது. • மேலும்நெல்பயிருக்குஇடப்பட்டஉரங்களின்எஞ்சியசத்துக்களும்நெல்தாரிசல்பயிரிடப்படும்பயிர்களுக்குபயனுள்ளதாகஇருக்கும். • எனவேநெல்தரிசல்சோயாபீன்ஸ்பயிரிட்டுஓரளவுமகசூலைப்பெறலாம். • நெல்அறுவடைசெய்யப்படுவதற்குபத்துநாட்களுக்குமுன், நிலம்நல்லமெழுகுபதத்தில்இருக்கும்போதுசோயாபீன்ஸ்விதைகளைநன்குநிலத்தில்பதியுமாறுதெளிக்கவேண்டும். • இதற்குஏக்கருக்கு 30 கிலோவிதைதேவைப்படும்.
இரகங்கள் • ஏ.டி.டி.1 • ஹில் இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு செய்யப்பட்டது. இதன் வயது 85-90 நாட்களாகும். இறவையில் எக்டருக்கு 1270 கிலோ விளைச்சல் கொடுக்கும். • விதைப்பதற்கு எக்டருக்கு 75 கிலோ விதைகள் தேவைப்படும். குறைந்த வயது, அதிக விளைச்சல் தரக்கூடிய இந்த இரகம் மஞ்சள் தேமல் நோயை தாங்கி வளரக்கூடியது. • தமிழகத்தில் நெல் தரிசாக பயிரிடக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி மாதம் முதல் மார்ச் பாதி வரையிலும் பயிர் செய்யலாம். • கோ 1 • தாய்லாந்து இரகத்திலிருந்து மறு தேர்வு முறையில் உருவாக்கப்பட்டது. இதன் வயது 85 நாட்களாகும். • மானாவாரியில் 1080 கிலோ/எக்டரும், இறவையில் 1640 கிலோ, எக்டரும் விளைச்சல் தருகிறது. • தமிழகத்தில் ஆடி, புரட்டாசி, மாசி பட்டங்களிலும் மானாவாரியாகவும், கோடையில் இறவைப் பயிராகவும் மற்றும் நெல் தரிசாகவும் பயிரிட ஏற்ற இரகம்.
கோ2 • யூ.ஜி.எம் 21 மற்றும் ஐே.எஸ்.335 இரகத்திலிருந்து ஒட்டு சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டது. • இதன் வயது 75-80 நாட்களாகும். மானாவாரியில் எக்டருக்கு 1340 கிலோவும் இறவையில் 1650 கிலோவும் விளைச்சல் தருகிறது. • தமிழகத்தில் ஆடி, புரட்டாசி, மாசி பட்டங்களில் மானாவாரியாகவும், நெல் தரிசிலும் பியிரிடலாம். வாழை, தென்னை, கரும்பு பயிர்களில் ஊடு பயிராக பயிரிட ஏற்றது. • கோ( சோயா) 3 • யூ.ஜி.எம் 69 மற்றும் ஐே.எஸ்.335 இரகத்திலிருந்து ஒட்டு சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டது. • இதன் வயது 85-90 நாட்கள். இது 1700 கிலோ/எக்டர் விளைச்சல் தரவல்லது. • மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி உடையது. • தமிழகத்தில் ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெரும்பாலும் பயிர் செய்யப்படுகிறது.
இலைவழியூட்டம் • விதைத்த 40-வது நாள்பூக்கும்தருணத்தில்4 கிலோடி.ஏ.பிகரைசலை200 லிட்டர்நீரில்கலந்துமாலைவேலையில்தெளிக்கவேண்டும். • பயிர்பாதுகாப்பு • இலைச்சுருட்டுப்புழுவைக்கட்டுப்படுத்தஏக்கருக்கு200 மிலிநுவக்ரான்அல்லது200 மிலிமெடாசிஸ்டாக்ஸ்மருந்தினைதெளிக்கவும். • மகசூல் • ஏக்கருக்கு300 கிலோமொச்சைஅறுவடைசெய்யலாம்.
கரும்பில்சோயபீன்ஸ்ஊடுபயிர்கரும்பில்சோயபீன்ஸ்ஊடுபயிர் • தமிழ்நாட்டில்பலமாவட்டங்களில்கரும்புமுக்கியபணப்பயிராகபயிரிடப்பட்டுவருகின்றது. • மிகுந்தஇடைவெளிவிட்டுநடப்படுகின்றஇப்பயிரின்இடைவெளியில்சோயாபீன்ஸ்ஊடுபயிராகபயிரிட்டுவிவசாயிகள்அதிகபலனைஅடையலாம். • கரும்புக்கரணைகள்பொதுவாக80 லிருந்து 90 சென்டிமீட்டர்இடைவெளியில்நடப்படுகிறது. மேலும்கரும்புப்பயிரின்குருத்துமற்றும்தோகைவளர்ச்சிநட்டமூன்றுமாதங்களில்மிகக்குறைவாகவேஇருக்கும்.
இதனால்பயிரின்இடைவெளியில்களைகள்வளர்ந்துகரும்பின்வளர்ச்சியைப்பாதிக்கும்.இதனால்பயிரின்இடைவெளியில்களைகள்வளர்ந்துகரும்பின்வளர்ச்சியைப்பாதிக்கும். • ஆனால்இந்தஇடைவெளியில்கரும்புநட்டஅன்றேசோயாபீன்ஸ்விதைகளைஊன்றிசோயாவைஊடுபயிராகபயிரிட்டால், களைகளைக்கட்டுப்படுத்துவதோடன்றி, ஆகாயத்திலுள்ளதளைசத்துவேர்களின்முடிச்சுகள்மூலம்மண்ணின்உட்சென்றுபடருவதன்மூலம்மண்ணில்காற்றோட்டத்தையும்கரும்புக்குஇடும்உரம், தண்ணீரைஅதிகமாகஎடுத்துக்கொள்ளாமல்கரும்பின்உற்பத்தியையும்அதிகாரிக்கின்றது. • விதைப்பு • கரும்பின்இரண்டுவரிசைக்குஇடையில் 15 சென்டிமீட்டர்இடைவெளியில்குழிக்குஇரண்டுவிதைவீதம்நடவேண்டும்.
விதைஅளவு • 12 கிலோ/ஏக்கருக்கு • உரமிடுதல் • கரும்புக்குஇடும்உரங்களேசோயாவுக்குபோதுமானது. மேலுரமாகநட்ட 25-ம் நாள்ஏக்கருக்கு10 கிலோயூரியாவைவாரிசையில்நட்டுநீர்பாய்ச்சவேண்டும். • பயிர்பாதுகாப்பு • இலைச்சுருட்டுப்புழுவைக்கட்டுப்படுத்தஏக்கருக்கு 200 மிலிநுவக்ரான்அல்லது 200 மிலிமீதைல்டிமெட்டான்மருந்தினைதெளிக்கவேண்டும். • மகசூல் • ஏக்கருக்கு 500 கிலோசோயாமொச்சைகிடைக்கும். • மேலும்சோயாவைமஞ்சள், மரவள்ளி, வாழை, தென்னைபோன்றபயிர்களில்ஊடுபயிராகபயிரிடலாம்.
ஊடுபயிர்சாகுபடியின்பயன்கள்ஊடுபயிர்சாகுபடியின்பயன்கள் • சோயாபீன்ஸ்வேர்முடிச்சுகள்காற்றிலிருந்துதழைச்சத்தைஉறிஞ்சிவேர்முடிச்சுகளில்சேகாரித்து 30 முதல் 40 கிலோவரைசேமிக்கிறதுஎனகண்டறியப்பட்டுள்ளது. • இவ்வாறுசேமித்ததழைச்சத்தில்மூன்றில்ஒருபங்கைசோயாபீன்ஸ்எடுத்துக்கொண்டுமீதிஉள்ளதைபூமியில்விட்டுவிடுவதால்மண்ணின்வளம்கூடுகிறது. • சோயாபீன்ஸ்இலைமுழுவதும்உதிர்ந்துவிடுவதால்இதன்மூலம்தழைச்சத்துஉரம்கிடைக்கிறது. • கரும்பில்ஊடுபயிர்செய்வதன்மூலம், இளங்குறுத்துப்புழுவின்தாக்குதல்குறைகிறதுஎனக்கண்டறியப்பட்டுள்ளது. • வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு, போன்றநீண்டகாலப்பயிர்களில்ஊடுபயிர்செய்வதன்மூலம்கூடுதல்வருவாய்கிடைக்கிறது.
ஊடுபயிரில்கடைப்பிடிக்கவேண்டியவைஊடுபயிரில்கடைப்பிடிக்கவேண்டியவை • அட்ரசின்போன்றகளைக்கொல்லிகளைசோயாபீன்ஸ்ஊடுபயிர்செய்தவயலில்தெளிக்கக்கூடாது. • கரும்பு, நடவுசெய்தஉடன்சோயாபீன்ஸ்விதைகளைஊன்றவேண்டும். • சாகுபடிப்பயிரின்வளர்ச்சியைப்பாதிக்காதவண்ணம்சோயாபீன்ஸ்விதையைஊன்றவேண்டும். அதாவதுவிதைப்புஇடைவெளியினைசரியாகக்கடைப்பிடிக்கவேண்டும். • தென்னைநடவுசெய்தமுதல்5 வருடம்சோயாபீன்ஸ்ஊடுபயிர்செய்யமிகவும்ஏற்றது.