270 likes | 648 Views
துவரை சாகுபடி முறைகள். தென்னிந்திய உணவில் துவரை முக்கிய பங்கு வகிப்பதால் ஒரு முக்கியமான பயிராக கருதப்படுகிறது . தமிழ்நாட்டில் 38 ஆயிரம் எக்டர் பரப்பளவில் துவரை பயிரிடப் பட்டு வருகிறது .
E N D
தென்னிந்தியஉணவில்துவரைமுக்கியபங்குவகிப்பதால்ஒருமுக்கியமானபயிராககருதப்படுகிறது.தென்னிந்தியஉணவில்துவரைமுக்கியபங்குவகிப்பதால்ஒருமுக்கியமானபயிராககருதப்படுகிறது. • தமிழ்நாட்டில் 38 ஆயிரம்எக்டர்பரப்பளவில்துவரைபயிரிடப்பட்டுவருகிறது. • தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகத்தில்சுமார் 60 ஆண்டுகளாகபயறுவகைஆராய்ச்சியானதுமேற்கொள்ளப்பட்டுவருகிறது.
1.குறுகிய காலஇரகங்கள் (100-110 நாட்கள்) • வம்பன் 1 • இது (பிரபாத் X எச்ஒய் 3எ) (டி21 X 102) ஆகிய இரகங்களை ஒட்டுசேர்த்து பின்னர் தேர்வு செய்து உருவாக்கப்பட்டது. இது ஆடிப்பட்டம் மற்றும் கோடைக்காலத்திற்கு ஏற்ற இரகமாகும். • இது தனிப்பயிராகவும், மற்றும் கலப்புப் பயிராகவும் பயிரிட ஏற்றது. 70 நாட்களில் பூக்கும். • 100 நாட்களில் அறுவடைக்கு வரும். மானாவாரியில் எக்டருக்கு 840 கிலோ மற்றும் இறவையில் 1200 கிலோவும் விளைச்சல் கொடுக்கும். • இதன் பூக்கள் கொத்து கொத்தாக பூப்பதால் காய்களும் ஒரே நேரத்தில் முதிர்ச்சி அடைகிறது. எனவே ஒரே நேரத்தில் அறுவடை செய்ய ஏற்ற இரகமாகும்.
வம்பன் 3 • இது வம்பன் 1X குல்பர்கா ஆகிய இரகங்களை ஒட்டுசேர்த்து, பின்னர் தேர்வு செய்து உருவாக்கப்பட்டது. • இது ஆடிப்பட்டம் மற்றும் கோடைக்காலத்திற்கு ஏற்ற இரகமாகும். • இதனை தனிப்பயிராகவும் மற்றும் கலப்புப் பயிராகவும் பயிரிடலாம். • இது 70 நாட்களில் பூத்து 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். மானாவாரியில் எக்டருக்கு 880 கிலோ விளைச்சல் கொடுக்க வல்லது. • ஓரே நேரத்தில் அறுவடை செய்ய ஏற்றது. • இந்த இரகம் மலட்டு தேமல் நோயை தாங்கி வளரும் தன்மையுள்ளது.
ஏ.பி.கே.1 • இது ஐசிபிஎல் 87101 லிருந்து தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. • இதன் பூக்கள் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். இதன் காய்கள் நீளமாகவும் விதைகள் பெரியதாகவும் இருக்கும். • காய்கள் கொத்து கொத்தாக இருக்கும். • இது 105 நாட்களில் எக்டருக்கு 870 கிலோ தானிய விளைச்சல் தரவல்லது. இந்த இரகம் வறட்சியை தாங்க வல்லது. • மேலும் மலட்டுத்தேமல் நோய் தாக்குதலை ஓரளவு தாங்கும் தன்மை உடையது. • இந்த இரகத்தினை மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பயிரிடலாம். இதனை இறவையில் தனிப்பயிராகவும், மானாவாரியில் ஊடுபயிராகவும் பயிடலாம்.
2.நடுத்தர வயதுடையஇரகங்கள் (120-130 நாட்கள்) • கோ.பி.எச்.2 • இந்த வீரிய ஒட்டு இரகமானது எம்.எஸ்.கோ 5 என்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட ஆண் மலட்டுத் தன்மை கொண்ட இரகத்தை, மலட்டுத்தேமல் வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்ட ஐ.சி.பி.எல் 83027 இரகத்துடன் ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டதாகும். • இது ஒரு எக்டருக்கு சராசரியாக 1050 கிலோ மகசூல் கொடுக்கவல்லது. இது கோ 5 இரகத்தை விட 35 விழுக்காடு அதிக மகசூல் கொடுக்கும். இது 11-13 கிளைகள் வரை விட்டு அதிக காய் கொத்துக்களை உருவாக்குவதால் அதிக மகசூல் தருகிறது. இதன் வயது 120 முதல் 130 நாட்ளாகும். • இது இறவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கு உகந்ததாகும். இந்த இரகம் எல்லா பருவங்களிலும்(ஆடிப்பட்டம், புரட்டாசி மற்றும் தைப்பட்டம் பயிரிட சிறந்தது. • கடலூர், விழுப்புரம், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆடிப்பட்டத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபரி, ஈரோடு, கோவை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் புரட்டாசி பட்டத்திலும், கோடைக்காலத்தில் தனிப் பயிராகவும் பயிரிட ஏற்றது. இது மலட்டுத்தேமல் நோயைத் தாங்கி வளரக்கூடியது.
கோ 5 • இது கோ 1 லிருந்து சடுதி மாற்றம் செய்யப்பட்ட இரகம் (16 கிலோ ராடு காமா கதிர் செலுத்தப்பட்டது. இது எல்லா பருவங்களிலும் வளரக்கூடிய தன்மை உள்ளது. • இந்த இரகத்தை காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, ஈரோடு, கோவை, வேலூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்தில் பயிரிடலாம். • இது தமிழ்நாட்டில் கோடையில் அனைத்து மாவட்டங்களிலும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் நீங்கலாக பயிரிட ஏற்றது. • மேலும் இறவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கு உகந்ததாகும். • இறவையில் எக்டருக்கு1500 கிலோ வரையிலும், மானாவாரியில் 700 முதல் 800 கிலோ வரையிலும் மகசூல் தரவல்லது. • இது வேர் அழுகல் நோய் மற்றும் காய் ஈ தாக்குதலை தாங்கி வளரக்கூடியது.
கோ(ஆர்ஜி) • இது பி.பி. 9825 (ஐ.சி.பி 8863 X ஏ.எல் 101) X (பிஎ 128 X டிடி 5) என்ற வளர்ப்பிலிருந்து தனிவழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டது. • இது அதிக விளைச்சல் தரக்கூடிய துவரை இரகமாகும். இந்த இரகம் சராசரியாக எக்டருக்கு 1020 கிலோ மகசூல் தரவல்லது. • இந்த இரகம் அகில இந்திய அளவில் கோ.ஆர்.ஜி 9701 என்ற பெயரில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஒரிசா மாநிலங்களில் பயிரிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. • இது எக்டருக்கு 2800 கிலோ வரை அதிக மகசூல் தருகிறது. நுாறு விதைகளின் எடை 9.0-11.4 கிராம் வரை உள்ளது. இந்த இரகத்தில் அதிக கிளைகள், அதிக காய் கொத்துக்கள் அதிக காய்கள் இருப்பதால் அதிக மகசூல் தருகிறது. • இது ஆடிப்பட்டத்தில் எல்லா மாவட்டகளிலும் பயிரிட ஏற்றது. இது மானாவாரி மற்றும் இறவையில் பயிர் செய்ய உகந்த இரகமாகும். • பாசன நீர் வசதி உள்ள இடங்களில் கோடைக்காலத்திலும் பயிரிட ஏற்றது.
3. நீண்டகாலஇரகங்கள்(180 நாட்கள்) • கோ 6 • இது எஸ்.ஏ.1 என்ற இரகத்தினை சடுதி மாற்றம் செய்து உருவாக்கப்பட்டது. • இது எஸ்.ஏ 1 என்ற இரகத்திற்கு பதிலாக வெளியிடப்பட்டுள்ளது.இது மானாவாரியில் ஆடிப்பட்டத்தில் பயிரிட ஏற்றது. • 175 முதல் 180 நாட்களில் எக்டருக்கு 900 கிலோ மகசூல் தரவல்லது. இந்த இரகம் அதிக பூக்களை உருவாக்குகிறது. அதிக பட்ச மகசூலாக எக்டருக்கு மானாவாரியில் 1800 கிலோ வரை கிடைக்கும். • இது காய் துளைப்பானைத் தாங்கி வளரக்கூடியது. இந்த இரகமானது எல்லா மாவட்டங்களுக்கும் ஏற்ற நீண்ட கால இரகமாகும். • வம்பன் 2 • இது ஐ.சி.பி.எல்.341 பவானிசாகரிலிருந்து தேர்வு செய்யப்பட்டது. எஸ்ஏ.1 இரகத்தைவிட 20 சதம் அதிக மகசூல் தரக்கூடியது.
இந்த இரகம் எஸ்.ஏ.1 மற்றும்கோ 6 இரகத்திற்கு மாற்று இரகமாகும். ஆடிப்பட்டத்தில் தமிழமெங்கும் மானாவாரியல் பயிரிட உகந்தது. • இது 170 முதல் 180 நாட்களில் எக்டருக்கு 1050 கிலோ மகசூல் தரவல்லது. மலட்டுத்தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. • 4. பலஆண்டுகள்பலன்தரும்இரகங்கள் • பி.எஸ்.ஆர் 1 • இந்த இரகம் மயிலாடும்பாறை இரகத்திலிருந்து தனி வழித் தேர்வு செய்யப்பட்டது. இது மூன்று ஆண்டுகள் வரை வளரக்கூடியது. • ஒரு செடியிலிருந்து ஒன்று முதல் 1.5 கிலோ வரை பச்சை காய்களை ஒரே சமயத்தில் அறுவடை செய்யலாம். • இது வருடத்திற்கு ஒரு முறைதான் பூக்கும். இதன் பூக்கள் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். • மேலும்பச்சை காய்கள் மிகவும் நீளமாகவும் பருமனாகவும் இருக்கும். • நுாறு விதைகளின் 12-15 கிராம் வரை உள்ளது.இதனை தமிழகமெங்கும் பயிரிடலாம். இது வரப்புகளில் பயிரிடுவதற்கு ஏற்றது.
விதையளவு உழவியல்தொழில்நுட்பங்கள் பருவம்மற்றும்இரகங்கள்
நிலம்தயாரித்தல் • நன்குஉழுதுநிலத்தைபண்படுத்தவேண்டும். • துவரைபெரும்பாலும்மானாவாரியாகபயிரிடப்படுவதால்பாத்திகள்அமைத்துபயிரிடலாம்அல்லதுசிபாரிசுசெய்யப்பட்டபயிர்இடைவெளிக்கேற்பசால்கள்அமைத்தும்பயிரிடலாம்.
விதைநேர்த்தி • ஒருகிலோவிதைக்குஇரண்டுகிராம்வீதம்கார்பென்டாசிம்அல்லதுதிரம்கலக்கலாம் (அல்லது) ஒருகிலோவிதைக்கு 4 கிராம்வீதம்டிரைக்கோடெர்மாவிருடிகலக்கலாம் (அல்லது) ஒருகிலோவிதைக்கு 10 கிராம்வீதம்சூடோமோனாஸ்புளுரஸன்ஸ்கலக்கலாம். • ரைசோபியம்விதைநேர்த்தி • பூசணக்கொல்லியுடன்விதைநேர்த்திசெய்யப்பட்டவிதைகளுக்குரைசோபியம்விதைநேர்த்திசெய்யலாம். • பூசணக்கொல்லிவிதைநேர்த்திசெய்து 24 மணிநேரம்கழித்துநுண்ணுயிர்உரவிதைநேர்த்திசெய்யலாம்.
தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகத்தில்துவரைபயிருக்கென்றுதெரிவுசெய்யப்பட்டரைசோபியராசியான சி.சி.1, அல்லது சி.ஆர்.ஆர்.6 பாஸ்போபாக்டீரியா, மற்றும்பி. ஜி.பி.ஆர்நுண்ணுயிர்உரங்களை 10 கிலோவிதைக்குஒவ்வொருநுண்ணுயிர்உரத்திலும்ஒருபாக்கெட் (200 கிராம்) என்றஅளவில்அரிசிக்கஞ்சியில்கலந்துகலவைதயார்செய்துவிதைநேர்த்திசெய்யவேண்டும். கலந்தவிதைகளைநிழலில் 30 நிமிடங்கள்உலர்த்திபின்விதைக்கவேண்டும். • செம்மண்அமிலநிலங்களுக்கு வி.பி.ஆர்.1 என்றரைசோபியம்ராசிஉகந்தது.
நுண்ணுயிர்உரங்களின்பயன்கள்நுண்ணுயிர்உரங்களின்பயன்கள் • ரைசோபியம்காற்றில்இருக்கும்தழைச்சத்தைவேர்முடிச்சுகளில்நிலைநிறுத்துகிறது. • ரைசோபியம்என்றநுண்ணுயிர்பயறுவகைப்பயர்களின்வேர்களில்முடிச்சுகளைஉண்டாக்குகிறது. • பயிர்களின்வேர்களில்இருந்துகசியும்வேர்கசிவுகளும்வேர்முடிச்சுகளில்இருந்துவெளியாகும்உயிர்பொருட்களும்மண்ணின்வளத்தைமேம்படுத்துகின்றன. • ரைசோபியம்நுண்ணுயிர்உரத்துடன்பாஸ்போபேக்டீரியாமற்றும்பி. ஜி.பிஆர்நுண்ணுயிர்களையும்சேர்த்துஇடுவதால்ரைசோபியத்தின்திறன்மேலும் 7-10 சதவிகிதம்அதிகரிக்கப்படுகிறது. • ரைசோபியம்நுண்ணுயிர்உபயோகிப்பதால்தழைச்சத்துஉரம்சேமிக்கப்படுவதுடன் 20 சதவிகிதம்அதிகமகசூல்கிடைக்கின்றது.
உரநிர்வாகம் விதைக்கும்முன்அடியுரமாகஒருஎக்டருக்குகீழக்கண்டஉரங்களைஇடவும்
பூக்கும்தருணத்திலும்பூத்த 15வது நாளிலும் 100 பிபிஎம்சாலிசிக்அமிலம் (50 கிராம்/500 லிட்டர்/ எக்டர் ) கரைசல்தெளிக்கலாம். • பிளானோபிக்ஸ்மருந்தை 40 பி.பி.எம்என்றஅளவில்பூக்கும்தருணத்தில்தெளிக்கலாம். • களைநிர்வாகம் • விதைத்தமூன்றாம்நாள்புளுகுளோரலின் (எக்டருக்கு 1.5 லிட்டர்) அல்லதுபென்டிமெத்தலின் (எக்டருக்கு 2 லிட்டர்) மருந்தை 500 லிட்டர்நீரில்கலந்துகைத்தெளிப்பான்கொண்டுதெளிக்கவேண்டும். • களைக்கொல்லிதெளித்தபின்தண்ணீர்பாய்ச்சவேண்டும். விதைத்த 30-35ம் நாள்கைக்களைஒன்றுஎடுக்கவேண்டும். • களைக்கொல்லிஉபயோகப்படுத்தவில்லையெனில்விதைத்த 15 மற்றும் 35 வதுநாட்களில்கைக்களைஎடுக்கவேண்டும்.
நீர்நிர்வாகம் • இறவைநிலங்களில்விதைத்தவுடன், விதைத்த 3ம் நாள்மொட்டுஉருவாகும்சமயம், 50 சதபூக்கும்தருணம், காய்வளர்ச்சியடையும்தருணங்களில்தண்ணீர்பாய்ச்சவேண்டும். • நீர்தேங்குவதைதவிர்க்கவேண்டும்.
ஊடுபயிர்சாகுபடி • துவரையில்ஊடுபயிராககீழ்க்க்ணடபயிர்களைசாகுபடிசெய்யலாம். • துவரை+பாசிப்பயறு (1 :1) • துவரை+சோளம்(2:1) • துவரை+நிலக்கடலை (1: 6) • பயிர்இடர்பாடுகள் • துத்தநாகம்குறைபாடு • களிமண்பூமியிலும்சுண்ணாம்புச்சத்துஅதிகம்உள்ளமற்றும் அங்ககப்பொருட்கள்குறைவாகஉள்ளமண்ணிலும், மண்ணின்காரஅமிலதண்மை 7க்கு மேல்இருந்தால்பற்றாக்குறைகாணப்படும்.
அறிகுறிகள் • விதைத்தஒருமாதத்தில்பயிர்வெளிறியதோற்றத்துடன்இளம்பச்சைஇலைகளுடன்காணப்படும். • இலையின்நரம்புகள்பச்சைநிறத்துடனும்பிறபாகங்கள்மஞ்சள்நிறத்துடன்கருகிகாணப்படும். • பயிரின்வளர்ச்சிகுன்றிகுட்டையாகஇருக்கும். இலைகள்சிறியதாகஅடுக்கடுக்காகநெருங்கிக்காணப்படும். • இளம்இலைகள்மஞ்சள்நிறமாகவும்பின்வெளிர்மஞ்சள்நிறமாகவும்தோன்றும். • நிவர்த்தி • அடியுரமாக 25 கிலோதுத்தநாகசல்பேட்டை 50 கிலோநன்குமக்கியதொழுஉரத்துடன்கலந்துஇடவும். அல்லதுவிதைத்த 25 முதல் 30 நாட்கள்கழித்து 0.5 சததுத்தநாகசல்பேட்கரைசலை 2 அல்லது 3 முறைஇலைமேல் 7-10 நாட்கள்இடைவெளியில்தெளிக்கவேண்டும்
இரும்புச்சத்துகுறைபாடுஇரும்புச்சத்துகுறைபாடு • களர்உவர்மண்ணிலும், காற்றோட்டம்குறைந்தமண்ணிலும்மற்றும்மணற்பாங்கானநிலத்திலும்இக்குறைபாடுகாணப்படும். • இலைகளில்பச்சயத்தின்அளவுகுறைந்து, இளம்இலைகள்வெளிறியபச்சைநிறத்துடன்காணப்படும். இலைநரம்புகள்பசுமையாககாணப்படும். • இதைநிவர்த்திசெய்யஒருபெரஸ்சல்பேட்கரைசலை 2 அல்லது 3 முறைஇலைமேல் 7-10 நாட்கள்இடைவெளியில்தெளிக்கலாம்அல்லதுஅடியுரமாகபெரஸ்சல்பேட்டைஎக்டருக்கு 25 கிலோவைநன்குமக்கியதொழுஉரத்துடன்கலந்துஇடவேண்டும்.
மாங்கனீசுசத்துகுறைபாடுமாங்கனீசுசத்துகுறைபாடு • தளிர்இலைகள்வெளிர்மஞ்சள்நிறத்துடன்காணப்படும்.நரம்புகள்பச்சைநிறமாகவலைபின்னியதுபோலகாணப்படும்.இதைநிவர்த்திசெய்ய 0.5 சதமாங்கனீசுசல்பேட்கரைசலை 2 அல்லது 3 முறைஇலைமேல் 10 நாட்கள்இடைவெளியில்அறிகுறிமறையும்வரைதெளிக்கலாம். • அறுவடை • 80 சதகாய்கள்முற்றியவுடன்பயிரைஅறுவடைசெய்யவேண்டும். அறுவடைசெய்ததுவரைசெடிகளைஓரிருநாட்கள்அடுக்கிவைத்துபின்காயவைத்துதட்டிஎடுக்கலாம்.