600 likes | 1.5k Views
சுயவிடைக் கருத்தறிதல். படைப்பு திருமதி அமுதா மணி விட்லி உயர்நிலைப் பள்ளி. சுயவிடைக் கருத்தறிதலா !. ஐயோ வேண்டாம் !. ஆனால் தேர்வில் அதற்குத் தானே அதிக மதிப்பெண்கள் !. கவலை வேண்டாம் !. எளிமையான முறையில் சுலபமாகச் செய்து அருமையான மதிப்பெண்கள் பெற ~ சூப்பர் டெக்னிக்ஸ்’ !.
E N D
சுயவிடைக் கருத்தறிதல் படைப்பு திருமதி அமுதா மணி விட்லி உயர்நிலைப் பள்ளி
சுயவிடைக் கருத்தறிதலா!
ஆனால் தேர்வில் அதற்குத் தானே அதிக மதிப்பெண்கள் !
கவலை வேண்டாம்! எளிமையான முறையில் சுலபமாகச் செய்து அருமையான மதிப்பெண்கள் பெற ~சூப்பர் டெக்னிக்ஸ்’!
சுயவிடைக் கருத்தறிதல் என்றால் என்ன? உங்கள் சொந்த விடையை எழுதுவது விடையை உங்கள் சொந்த நடையில் எழுதுவது
சூப்பர் டெக்னிக்ஸ் சூப்பர் டெக்னிக் 1 வினாக்களை முதலில் படிக்கும் உத்தி பனுவலை விட்டுவிட்டு முதலில்வினாக்களைப் படியுங்கள். வினாக்களில் இருக்கும் வினாச் சொற்களை அடிகோடிடவும்.
சூப்பர் டெக்னிக்ஸ் சூப்பர் டெக்னிக் 1 பனுவலை ஒருமுறை அல்ல இருமுறை படியுங்கள். ஒவ்வொரு பத்தியின் முக்கியக் கருத்தையும் வலப்பக்கம் குறிப்பாக எழுதிக்கொள்ளுங்கள்.
சூப்பர் டெக்னிக்ஸ் வினாச்சொற்களைக் கவனமாகப் படிக்கவும் (how) செயல் செய்யப்பட்ட விதத்தை விடையாக எழுத வேண்டும் (process)
2008 GCE ‘O’ Level May/June குறைந்த வருமானம் பெறுபவர்கள் எவ்வாறு வாழ்கின்றனர்? (5 மதிப்பெண்கள்) .
சூப்பர் டெக்னிக்ஸ் வினாச்சொற்களைக் கவனமாகப் படிக்கவும் (What) நடைபெற்ற நிகழ்ச்சி, செயல், விளக்கம் போன்றவற்றை விடையாக எழுத வேண்டும்
2008 GCE ‘O’ Level Oct/Nov இதழியல் துறை எனப்படுவது என்ன?(3 மதிப்பெணகள்) .
சூப்பர் டெக்னிக்ஸ் வினாச்சொற்களைக் கவனமாகப் படிக்கவும் (Who) பொதுவாக மனிதரை விடையாக எழுத வேண்டும் .
சூப்பர் டெக்னிக்ஸ் வினாச்சொற்களைக் கவனமாகப் படிக்கவும் (Why) ஒரு காரணத்தை விடையாக எழுத வேண்டும் (reason)
2007 GCE ‘O’ Level May/June நார்வே நாட்டு மக்கள் வாழ்க்கைக்கு மின்சாரம் மிகவும் இன்றியமையாதது ஏன்? (6 மதிப்பெண்கள்) .
சூப்பர் டெக்னிக்ஸ் வினாச்சொற்களைக் கவனமாகப் படிக்கவும் (When) ஒரு கால அளவை விடையாக எழுத வேண்டும் (Time/time frame)
2009 GCE ‘O’ Level May/June எப்போது தாயின் அன்பு பயனற்றுப் போகிறது?
ஒரு இடத்தை விடையாக எதிர்பார்க்கும் ஒரு இடத்தை விடையாக எதிர்பார்க்கும் ஒரு இடத்தை விடையாக எதிர்பார்க்கும் ஒரு இடத்தை விடையாக எதிர்பார்க்கும் ஒரு இடத்தை விடையாக எதிர்பார்க்கும் ஒரு இடத்தை விடையாக எதிர்பார்க்கும் ஒரு இடத்தை விடையாக எதிர்பார்க்கும் ஒரு இடத்தை விடையாக எதிர்பார்க்கும் வினாச்சொற்களைக் கவனமாகப் படிக்கவும் (where) ஓர் இடத்தை விடையாக எழுதவேண்டும்
வினாச்சொற்களைக் கவனமாகப் படிக்கவும் (Which type / what type) சில தன்மைகளை/குணங்களை விடையாக எழுதவேண்டும்
2006 GCE ‘O’ Level Oct/Nov எத்தகைய கூறுகள் ஒரு குடும்பத்திற்கு இன்றியமையாதவை என்று கூறப்படுகின்றன? (4 மதிப்பெண்கள்)
வினாச்சொற்களைக் கவனமாகப் படிக்கவும் இரு பொருள்களுக்கு அல்லது சூழல்களுக்கு உள்ள ஒற்றுமை /வேற்றுமைகளை விடையாக எழுதவேண்டும்
2008 GCE ‘O’ Level Oct/Nov இதழியல் துறையை மின்சாரத்துடன் ஒப்பிடுவது எவ்வாறு பொருந்தும்? (5 மதிப்பெண்கள்)
பகுதியில் உணர்த்தும் பொருளையே விடையாக கொண்டிருக்க வேண்டும். விடைகள் ஒரு சொல்லாகவோ அல்லது ஒரு தொடராகவோ அமையலாம் தொடராக இருந்தால் 3சொற்களுக்குமேற் போகாமல் பார்த்துக்கொள்ளவும்
ஒரு இடத்தை விடையாக எதிர்பார்க்கும் எடுத்துக்காட்டு 2008 GCE ‘O’ Level Oct/Nov இதழ்கள் அறிவுப் பசிக்கு விருந்தாக அமைவதுடன் இன்றைய வாழ்க்கை முறையை வருங்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்ளத் துணைசெய்கின்றன.
ஒரு இடத்தை விடையாக எதிர்பார்க்கும் எடுத்துக்காட்டு 2008 GCE ‘O’ Level May/June இது தவிர, வருவாய் பற்றாக்குறைவினால் அவதிப்படுகிறவர்களும் நம்மிடையை இருக்கவே செய்கிறார்கள்.
பகுதியில் விடைகள் பெரும்பாலும் வினாக்களின் வரிசைபடியே அமைந்திருக்கும். விடைகளும் அந்தந்த பத்திக்குள்ளேயே அமைந்திருக்கும் மறு பத்திக்குத் தொடராது
வினாக்களுக்கு விடை எழுதும்போது கருத்து அடிப்படையிலேயே விடைகள் அமைந்திருக்க வேண்டும். • எல்லாப் பத்திகளிலும் விடை கட்டாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது. சில பத்திகளில் விடைகள் இல்லாமலும் இருக்கலாம்.
விடைகளை அப்படியே பகுதியிலிருந்து எடுத்து எழுதுதல் கூடாது. • ஒரு வரி விடைகள் எழுதுவதைத் தவிர்க்கவும்.இத்தகைய விடைகள் பெரும்பாலும் எதிர்பார்க்கப் படாது. • பகுதியில் இல்லாத கருத்துகளை விடையாக எழுதக்கூடாது.