40 likes | 252 Views
D Maj. நெஞ்சமே தள்ளாடி நொந்து நீ கலங்காதே கிறிஸ் தேசுவே உனக்கு நல்ல நேச துணையே. நெஞ்சமே. தஞ்சமான. ஜீவனம். கெட்ட. www.pastorasir.org. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக - உன்னை தாக்கியே பகைஞராக நின்றபோதிலும் அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய்-உன்னை அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்.
E N D
D Maj நெஞ்சமேதள்ளாடிநொந்துநீகலங்காதேகிறிஸ்தேசுவேஉனக்குநல்லநேசதுணையே நெஞ்சமே தஞ்சமான ஜீவனம் கெட்ட www.pastorasir.org
தஞ்சமானதோழர்களும்வஞ்சகமாக- உன்னைதாக்கியேபகைஞராக நின்றபோதிலும்அன்னைதந்தைஆனவரும்பின்ன பேதமாய்-உன்னைஅங்கலாய்க்கவிட்டெளிஞன் ஆனபோதிலும் நெஞ்சமே தஞ்சமான ஜீவனம் கெட்ட www.pastorasir.org
ஜீவனம்இழந்துதுன்பம்மேவினாலும்- மாசிறுமையாய்சகிக்கொணா வறுமைகொண்டாலும்பஞ்சமும்பசியும்வந்துகெஞ்ச வைத்தாலும்-மிகுபாரமாய்சுமைஉன்மேலேபற்றி நின்றாலும் நெஞ்சமே தஞ்சமான ஜீவனம் கெட்ட www.pastorasir.org
கெட்டநோயிலும்நீ அகப்பட்டுழன்றாலும்-எந்தகேடுகள்உன்மேலேவந்து மூடினாலும்ஆனவீடுதானும்கொள்ளை ஆனபோதிலும்-கிறிஸ்த்தண்ணலேஉனக்கெல்லாம் என்றெண்ணிநிறைவாய் நெஞ்சமே தஞ்சமான ஜீவனம் கெட்ட www.pastorasir.org