360 likes | 615 Views
திருவரங்க உலா திருவரங்கத்தின் வரலாறு. பத்ரி சேஷாத்ரி. ரங்கநாதப் பெருமாள். Outline. Legend Early literature Aazhvars Acharyas Dynasties Temple as it is today Streets Sannidhis. Legend – ஸ்ரீரங்க மஹாத்மியம். பிரமனைப் படைத்தல் ஓம் மத்ஸ்யாவதாரம் மது-கைடபன் கூர்மாவதாரம்
E N D
திருவரங்கஉலாதிருவரங்கத்தின்வரலாறுதிருவரங்கஉலாதிருவரங்கத்தின்வரலாறு பத்ரிசேஷாத்ரி
Outline • Legend • Early literature • Aazhvars • Acharyas • Dynasties • Temple as it is today • Streets • Sannidhis
Legend – ஸ்ரீரங்கமஹாத்மியம் • பிரமனைப்படைத்தல் • ஓம் • மத்ஸ்யாவதாரம் • மது-கைடபன் • கூர்மாவதாரம் • ஸ்ரீரங்கவிமானம் • விஸ்வஸ்வான் – வைவஸ்வதமனு – இக்ஷ்வாகு • ராமன் – விபீஷணன்
அகநானூறு • அகநானூறு 137. பாலை. உறையூர் முதுகூத்தனார் • வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர்இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்றுஉருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில்தீயில் அடுப்பின் அரங்கம் போல...
சிலப்பதிகாரம் • ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்தவிரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
Sources • ஸ்ரீரங்க மஹாத்மியம் • கோயில்ஒழுகு • ஆறாயிரப்படி குருபரம்பரப் பிரபாவம்:பின்பழகியபெருமாள்ஜீயர் • திவ்யசூரி சரிதம்: கருடவாஹன பண்டிதர் • லக்ஷ்மி காவ்யம்: உத்தமநம்பி திருமலாசார்யா • பிரபன்னாம்ருதம்: அனந்தார்ய • ஆசார்யசூக்திமுக்தாவளி: நம்பூரி கேசவாசார்யா
Sources • அண்ணன் திருமாளிகை ஒழுகு, உத்தமநம்பி வம்சபிரபாவம் • Military Transactions of the British Nation in Indostan, Robert Orme • Tuzaki-Walajahi, BurhanIbaHasan • Collectors and Magistrates Orders (1803-1894) - K.S.RangaswamyAiyangar • ஆனந்தரங்கப்பிள்ளைநாட்குறிப்பு
Sources • The History of the Srirangam Temple: Dr V.N. HariRao • Multiple volumes of work by Krishnamacharyar, SriVaishnavaSri
ஆழ்வார்கள் • பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் • திருமழிசை ஆழ்வார் • நம்மாழ்வார் - மதுரகவி • பெரியாழ்வார் - ஆண்டாள் • குலசேகர ஆழ்வார் • தொண்டரடிப்பொடி ஆழ்வார் • திருப்பாண் ஆழ்வார் • திருமங்கை ஆழ்வார்
பெரியாழ்வார் - ஆண்டாள் • ஆண்டாள் திருமணம் ஸ்ரீரங்கத்தில் நடக்கிறது. • திவ்யசூரி சரிதத்தின்படி அனைத்து ஆழ்வார்களும் புடைசூழ, நம்மாழ்வார் ஆசீர்வாதிக்கசெய்ய… • அரங்கநாதன் – ஆண்டாள்தம்பதியினரைத்தான்திருமங்கைஆழ்வார்கொள்ளையடிக்கஇடைமறிக்கிறார்.
குலசேகர ஆழ்வார் • கொல்லியைத்தலைநகராகக்கொண்டுகொங்குநாட்டைஆண்டவர் • நாட்டைமகனுக்குக்கொடுத்துவிட்டு, திவ்யதேசங்களைத்தரிசித்துவிட்டு, தன்மகள்சேரகுலவள்ளியுடன்திருவரங்கம்வருகிறார். • தன்கடைசிக்காலம்வரைஅரங்கத்தில்தான்இருக்கிறார்.
தொண்டரடிப்பொடிஆழ்வார்தொண்டரடிப்பொடிஆழ்வார் • விப்ரநாராயணர் • கோயில்கைங்கர்யம்செய்பவர் • தேவதேவிஎன்னும்தாசியின்வலையில்சிக்குகிறார் • அரங்கன்அவரைமீட்கிறான் • கோயிலிலேயேபணிசெய்துகிடக்கிறார்
திருப்பாணாழ்வார் • பாணர்குலத்தில்உதித்தவர். ஊருக்குள்நுழையமுடியாது. • லோகசாரங்கர்கதை • யோகிவாஹனர் • இறைவனுடன்ஒன்றுகலத்தல்
திருமங்கைஆழ்வார் • ஊரைக்கொள்ளையடித்துதிருவரங்கத்துக்குச்சேவைசெய்தவர்! • நாகப்பட்டினபுத்தவிகாரத்தைக்கொள்ளையடித்தபணத்தில்ஒருதிருவீதிகட்டினார்என்றுசொல்லப்படுகிறது.
ஆச்சாரியர்கள் • நாதமுனி • பிரபந்தங்களைத்தொகுத்து, அவற்றைதிருவரங்கம்கோயிலில்பாடவைத்தார். • ஆளவந்தார் • ராமானுஜர் – கோயிலின்வழிமுறைகளைமாற்றியவர். • ராமனுஜரின்வழித்தோன்றல்கள். • பிள்ளைலோகாசாரியார், வேதாந்ததேசிகர், மணவாளமாமுனிகள்
அரசகுலங்கள் • சோழர்கள் • பாண்டியர்கள் • முஸ்லிம்படையெடுப்பு • விஜயநகரப்பேரரசு • மதுரை, தஞ்சைநாயக்கர்கள் • கர்நாடகப்போர் • பிரிட்டிஷ்நிர்வாகத்தின்கீழ்
சோழர்கள் • முதலாம்பராந்தகசோழனின் 17-ம் ஆண்டுக்கல்வெட்டு: நுந்தாவிளக்குக்கு 30 தங்கக்காசுகள், கற்பூரத்துக்கு 40 தங்கக்காசுகள், திரிக்குஒருதங்கக்காசுகொடுத்தசங்கரன்ரணசிங்கன்என்பவனுடையகல்வெட்டு. • முதலாம்பராந்தகசோழனின் 38-ம் ஆண்டுக்கல்வெட்டு: பல்லவராயன் 100 கழஞ்சுபொன்கொடுத்ததுபற்றி.
சோழர்கள் • சுந்தரசோழன் (இரண்டாம்பராந்தகன்) காலத்தியஅன்பில்செப்பேடுகள் • பொன்னியின்செல்வன்கதையில்வரும்அன்பில்அனிருத்தப்பிரமராயர்குறித்ததகவல்கள்இதிலிருந்துதான்கிடைக்கின்றன • உத்தமசோழன் • முதலாம்ராஜராஜன்
ராமானுஜர்பிரச்னை • சோழன்ஒருவன்ராமானுஜரைத்துன்புறுத்தினானா? • யார்அந்தச்சோழன்? • ஸ்ரீரங்கத்தைவிட்டுமேல்கோட்டைசெல்வது • மீண்டும்திரும்பிவருவது… • (முதலாம்குலோத்துங்கன்)
சோழர்கள் • விக்கிரமசோழன் • இரண்டாம்குலோத்துங்கன் • இரண்டாம்ராஜராஜன் • இரண்டாம்ராஜாதிராஜன் • மூன்றாம்குலோத்துங்கன் • மூன்றாம்ராஜராஜன் • அனைத்துசோழஅரசர்களும்ஏகப்பட்டகொடைகளைஇந்தக்கோயிலுக்குக்கொடுத்துள்ளனர்.
பாண்டியர்கள் • சோழர்களின்இறுதிக்காலத்தில்கலிங்கஅரசன்சிலகாலம்திருவரங்கத்தைக்கைக்குள்வைத்திருந்தனர். • 1225-ல் மாறவர்மன்சுந்தரபாண்டியன்அவர்களைவென்று, திருவரங்கப்பகுதியைத்தன்கைக்குள்கொண்டுவந்தான். • மாறவர்மன்சுந்தரபாண்டியனதுகல்வெட்டில்தான்ராமானுஜரின்பெயர்முதல்முதலாகவருகிறது. (எம்பெருமானார்)
சுந்தரபாண்டியன்காலத்துநிர்வாகச்சீர்திருத்தம்சுந்தரபாண்டியன்காலத்துநிர்வாகச்சீர்திருத்தம் • உடையவர்செய்ததாகச்சொல்லப்படும்பெரும்பாலானசீர்திருத்தங்கள்உண்மையில்சுந்தரபாண்டியன்காலத்தில்நிகழ்ந்னவா? • (நாகசாமியின்ராமானுஜர்புத்தகம்)
ஹொய்சாளர்கள் • சோழர்களின்இறுதிக்காலத்தில் (மூன்றாம்ராஜராஜன்) ஹொய்சாளர்கல்வெட்டுகள்நிறையக்காணப்படுகின்றன. • வேணுகோபாலர்சந்நிதிஹொய்சாளர்கட்டடக்கலையைஒத்துள்ளது; ஆனால்ஹரிராவ்இதனைமறுக்கிறார். பிற்காலவிஜயநகரக்கட்டுமானமாகஇருக்கவேண்டும்என்கிறார்!
ஜடவர்மன்சுந்தரபாண்டியன்ஜடவர்மன்சுந்தரபாண்டியன் • சேர்ர்களையும்ஹொய்சாளர்களையும்அடக்கியபின்ஜடவர்மன்சுந்தரபாண்டியன்ஸ்ரீரங்கம்கோயிலில்வெட்டியகல்வெட்டுகள். • கோயிலுக்குக்கொடுத்தகொடை
ஹொய்சாளவீரராமநாதா • ஸ்ரீரங்கம்நிலையாகபாண்டியநாட்டின்கீழ்இருக்கவில்லை. மாறிமாறிபாண்டிய, ஹொய்சாளக்கல்வெட்டுகள்காணக்கிடைக்கின்றன.
மாறவர்மன்குலசேகரன் • மீண்டும்பாண்டியஆட்சியின்கீழ்ஸ்ரீரங்கம் • குலசேகரனுக்குஇருமகன்கள்: சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் • இவர்களுடையசண்டையின்விளைவாகத்தான்முஸ்லிம்படையெடுப்புநிகழ்கிறது.
முஸ்லிம்படையெடுப்புகள்முஸ்லிம்படையெடுப்புகள் • மாலிக்காஃபுர், 1311 (அலாவுதின்கில்ஜி) • உலூக்கான், 1323 (கியாசுத்தின்துக்ளக்) • [பராசரபட்டர்காலம்முதல்வேதாந்ததேசிகரின்காலம்வரை] • துலுக்கநாச்சியார்கதை
விஜயநகரஆட்சி • குமாரகம்பன்னாவின்கீழ்பலதளபதிகள்முஸ்லிம்படைகளைவிரட்டினர். (1351-1371) • இரண்டாம்கம்பன்னா, இரண்டாம்ஹரிஹரராயா, பெரியகிருஷ்ணராயர்உத்தமநம்பி, இரண்டாம்புக்கா, முதலாம்தேவராயா… • (ஸ்ரீரங்கம், ஜம்புகேஸ்வரம்எல்லைப்பிரச்னை) • மணவாளமாமுனிகாலம்
மதுரை, தஞ்சைநாயக்கர்கள் • திருமலைநாயக்கர் • சொக்கநாதநாயக்கர் • விஜயரங்கசொக்கநாதநாயக்கர்
கர்நாடகப்போர் • கோவில்மீதானதாக்குதல்கள்
ஹைதர்அலி, திப்புசுல்தான் • கோவில்படையெடுப்பு
பிரிட்டிஷ்ஆட்சியின்கீழ்பிரிட்டிஷ்ஆட்சியின்கீழ் • ஸ்ரீரங்கம்முழுவதுமாககம்பெனிகட்டுப்பாட்டின்கீழ் • கோயில்சார்ந்தவழக்குகள் • நீதிமன்றத்தீர்ப்புகள்