240 likes | 539 Views
சோயா மொச்சை சாகுபடி. சோயாபீன்ஸ் எண்ணெயும் , புரதமும் , ஒருங்கே பெற்றுள்ள பயிராகும் . உலகில் ஐந்து கோடி எக்டருக்கு மேல் பயிரிடப்பட்டு சுமார் பத்துகோடி டன் மகசூல் தருகிறது .
E N D
சோயாபீன்ஸ்எண்ணெயும், புரதமும், ஒருங்கேபெற்றுள்ளபயிராகும். உலகில்ஐந்துகோடிஎக்டருக்குமேல்பயிரிடப்பட்டுசுமார்பத்துகோடிடன்மகசூல்தருகிறது. • சோயாவிலிருந்துஎடுக்கப்படும்பால்பசும்பாலைப்போலவேசைனா, ஜப்பான், கொரியா, போன்றநாடுகளில்வெகுவாகப்பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில்குறிப்பாகமத்தியபிரதேசத்தில்பயிரிடப்பட்டுவந்தது. • பிறகுஉத்திரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, இமாசலப்பிரதேசம், கர்நாடகாஆகியமாநிலங்களில்பரவிதற்போழுதுதமிழ்நாட்டில்பரவலாகபயிரிடப்பட்டுவருகிறது. • சோயாபீன்ஸில் 40 சதம்புரதச்சத்து, 20 சதம்எண்ணெய்சத்து, மற்றும்இரும்பு, கால்சியம், வைட்டமின்போன்றஅத்தியாவசியசத்துக்கள்உள்ளன.
சோயாபீன்ஸ்தனிப்பயிராகவும், கலப்புப்பயிராகவும், கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள், மரவள்ளி, மற்றும்பருத்தியில்ஊடுபயிராகவும்பயிர்செய்யஏற்றது. • மூன்றே மாதங்களில் பலன் தரும் இப்பயிரைத் தமிழகத்தில் மலைப் பிரதேசங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பயிரிடலாம். • சோயாமொச்சை தமிழ் நாட்டில் 1970ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. வியாபாரச் சந்தை அதிகமில்லாத காரணத்தினால் மக்களிடையே பிரபலம் அடையாத நிலையில் இருந்தது. • சோயாமொச்சை இரகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 1977ம் ஆண்டு அகில இந்திய ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் இரகங்களை உருவாக்கும் முயற்சி எடுக்கப் பட்டது.
இரகங்கள் • ஏ.டி.டி.1 • ஹில் இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு செய்யப்பட்டது. இதன் வயது 85-90 நாட்களாகும். இறவையில் எக்டருக்கு 1270 கிலோ விளைச்சல் கொடுக்கும். • விதைப்பதற்கு எக்டருக்கு 75 கிலோ விதைகள் தேவைப்படும். குறைந்த வயது, அதிக விளைச்சல் தரக்கூடிய இந்த இரகம் மஞ்சள் தேமல் நோயை தாங்கி வளரக்கூடியது. • தமிழகத்தில் நெல் தரிசாக பயிரிடக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி மாதம் முதல் மார்ச் பாதி வரையிலும் பயிர் செய்யலாம். • கோ 1 • தாய்லாந்து இரகத்திலிருந்து மறு தேர்வு முறையில் உருவாக்கப்பட்டது. இதன் வயது 85 நாட்களாகும். • மானாவாரியில் 1080 கிலோ/எக்டரும், இறவையில் 1640 கிலோ, எக்டரும் விளைச்சல் தருகிறது. • தமிழகத்தில் ஆடி, புரட்டாசி, மாசி பட்டங்களிலும் மானாவாரியாகவும், கோடையில் இறவைப் பயிராகவும் மற்றும் நெல் தரிசாகவும் பயிரிட ஏற்ற இரகம்.
கோ2 • யூ.ஜி.எம் 21 மற்றும் ஐே.எஸ்.335 இரகத்திலிருந்து ஒட்டு சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டது. • இதன் வயது 75-80 நாட்களாகும். மானாவாரியில் எக்டருக்கு 1340 கிலோவும் இறவையில் 1650 கிலோவும் விளைச்சல் தருகிறது. • தமிழகத்தில் ஆடி, புரட்டாசி, மாசி பட்டங்களில் மானாவாரியாகவும், நெல் தரிசிலும் பியிரிடலாம். வாழை, தென்னை, கரும்பு பயிர்களில் ஊடு பயிராக பயிரிட ஏற்றது. • கோ( சோயா) 3 • யூ.ஜி.எம் 69 மற்றும் ஐே.எஸ்.335 இரகத்திலிருந்து ஒட்டு சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டது. • இதன் வயது 85-90 நாட்கள். இது 1700 கிலோ/எக்டர் விளைச்சல் தரவல்லது. • மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி உடையது. • தமிழகத்தில் ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெரும்பாலும் பயிர் செய்யப்படுகிறது.
மண்ணின்தன்மை • காரிசல்மண், செம்மண், களிமண், நிலங்கள்மிகவும்ஏற்றது. நல்லவடிகால்வசதியில்லாதஇடங்கள், களர்உவர்நிலங்கள்தவிரமற்றஇடங்களில்சாகுபடிசெய்யலாம். • மானாவாரிமற்றும்இறவையிலும்இதைப்பயிர்செய்யலாம். தண்ணீர்நிலத்தில்தேங்காமல்பார்த்துக்கொள்ளவேண்டும்.
விதைஅளவு • கோ 1 : கோ(சோயா) 3 : எக்டருக்கு 80 கிலோ • கோ 2 : தனிப்பயிர் : எக்டருக்கு 60-70 கிலோ • ஊடுபயிர் : எக்டருக்கு 25 கிலோ • விதைநேர்த்தி • ஒருகிலோவிதைக்குஇரண்டுகிராம்திரம்அல்லதுகாப்டான்அல்லதுபாவிஸ்டின்மருந்தைவிதையுடன்கலக்கவும். • அதனால்பயிருக்குவரும்வேர்அழுகல்நோயினைக்கட்டுப்படுத்தலாம்.
உரமிடுதல் நன்குமேம்படுத்தப்பட்டநிலத்தில்கடைசிஉழவின்போதுஎக்டருக்கு 12.5 டன்கம்போஸ்ட்அல்லதுதொழுஉரம்போட்டுநிலத்தைபாத்திகளாகவோஅல்லதுபார்களாகவோஅமைக்கவேண்டும்.
நுண்ணுயிர்கலத்தல் • தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகத்தால்உருவாக்கப்பட்டரைசோபியம் (UDP-1) 3 பாக்கெட் (600 கிராம்/எக்) மற்றும்பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம்/எக்) உடன்கஞ்சிகலந்துவிதைநேர்த்திசெய்யவேண்டும். • விதைநேர்த்திசெய்யாவிட்டால், 10 பாக்கெட்ரைசோபியம் (2000 கிராம்/எக்) மற்றும் 10 பாக்கட் (2000 கிராம்/எக்) பாஸ்போபாக்டீரியாஉடன் 25 கி.கி.தொழுஉரம்மற்றும் 25 கி.கி. மணலுடன்கலந்துவிதைப்பதற்குமுன்னால்மண்ணில்இடவேண்டும். விதைநேர்த்திசெய்யப்பட்டவிதைகளை 15 நிமிடத்திற்குநிழலில்உலர்த்தவேண்டும்.
விதைப்பு • வாரிசைக்குவரிசை 30 சென்டிமீட்டருக்கு (ஒருஅடி) செடிக்குசெடி 10 சென்டிமீட்டருக்கு (4 அங்குலம்) இடைவெளியில்குழிக்குஇரண்டுவிதைவீதம்ஒருஅங்குலஆழத்தில்ஊன்றவேண்டும். • பயிர்எண்ணிக்கைசதுரமீட்டருக்கு 33 என்றஅளவில்இருத்தல்அவசியம். • முளைப்புத்திறன்நன்குஉள்ளவிதைகளைபயன்படுத்துவதுசிறந்தது.
நீர்நிர்வாகம் • விதைத்தவுடன்நீர்பாய்ச்சவேண்டும். விதைத்தமூன்றுநாட்கள்கழித்துஉயிர்தண்ணீர்கட்டவேண்டும். • பின்னர்மண்மற்றும்காலநிலைகளுக்குத்தகுந்தவாறுகுளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள்இடைவெளியில்கோடைகாலத்தில் 7 முதல் 10 நாட்கள்இடைவெளியிலும்நீர்பாய்ச்சவேண்டும். • சோயாமொச்சைஅதிகமாகஈரம்இருக்குமாயின்பாதிக்கப்படும். வயலில்நீர்தேங்கிஇருப்பதைதவிர்க்கவேண்டும். பூக்கும்பருவத்திலிருந்துமுதிர்ச்சிப்பருவம்வரைநீர்பற்றாக்குறைபாதிக்கும்.
களைகட்டுப்பாடு • இறவைப்பயிருக்குஎக்டருக்குபெண்டிமித்திலின் 3.3 லிட்டர்அல்லதுஆலகுளோர் 4.0 லிட்டர்விதைத்தவுடன்தெளித்துஉடன்நீர்பாய்ச்சவேண்டும். • இதன்மூலம்விதைத்தலில்இருந்து 30 நாட்களுக்குள்களைகளைக்கட்டுப்படுத்தலாம். • விதைத்த 30 நாட்களுக்குப்பின்னர்கைக்களைஒருமுறைஎடுத்துநீர்பாய்ச்சவேண்டும். • களைக்கொல்லிதெளிக்கவில்லையெனில்விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப்பின்னர்கைக்களைஎடுக்கவேண்டும்.
மேலுரம் • முதல்களையெடுத்தவுடன் 8 கிலோதழைச்சத்தினைமேலுரமாகஇடவேண்டும். • இலைவழியூட்டம் • விதைத்த 40-வது நாளில்இலைமூலம் 2 சதவீதம்டிஏபிகரைசல்தெளிப்பதன்மூலமும், சாலிசிலிக்அமிலம் 100 பிபிம் (50 கிராம் 500 லிட்டர்/எக்டர்) இலைமூலம்விதைத்த 30-வது மற்றும் 40-வது நாளில்தெளிப்பதன்மூலம்அதிகமகசூல்பெறலாம்.
ஊட்டச்சத்துக்குறைபாடுஊட்டச்சத்துக்குறைபாடு • தழைச்சத்துபற்றாக்குறை • அறிகுறிகள் • வெளிர்மஞ்சள்அல்லதுபொன்நிறமஞ்சளாகமாறிவிடும். இலைநுனிமற்றும்ஓரங்கள்காய்ந்துவிடும். செடிவளர்ச்சிகுன்றும். • நிவர்த்தி • ஒருலிட்டர்தண்ணீருக்கு 10 கிராம்வீதம்கரைசலை 10 நாட்கள்இடைவெளியில்இருமுறைஇலைவழியாகத்தெளிக்கவேண்டும். • பாஸ்பரஸ்குறைபாடு • வேர்கள்உருவாவதுகுறைவாகஇருக்கும். இலைகளில்பூக்கும்தருணத்தில்பழுப்புநிறப்புள்ளிகள்காணப்படும்.
துத்தநாகசத்துகுறைபாடுதுத்தநாகசத்துகுறைபாடு • மணற்பாங்கானமற்றும்மண்ணின்கார-அமிலத்தன்மைஅதிகமாகவும், அங்ககபொருட்கள்குறைவாகவும், சுண்ணாம்புச்சத்துஅதிகமுள்ளமண்ணில்துத்தநாககுறைபாடுதோன்றும். • அறிகுறிகள் • பயிர்வளர்ச்சிகுன்றியும், இலைகள்சிறுத்தும், முதிர்ந்தஇலைகளின்நரம்பிடைப்பகுதிமஞ்சள்அல்லதுபழுப்புநிறத்திலும், நரம்புகள்பச்சையாகவும்காணப்படும். இலைகள்உதிர்ந்துவிடும். இலைகளின்ஓரங்கள்காய்ந்துவிடும். நுனிபாகம்கீழ்நோக்கிகுவியும். • நிவர்த்தி • எக்டருக்கு 25 கிலோதுத்தநாகசல்பேட்அடியுரமாகஇடவேண்டும்அல்லது 0.5 சதம்(5 கிராம்/ லிட்டர்) துத்தநாகக்கரைசலை 2,030 மற்றும் 40வது நாட்களில்இலைகளின்மேல்தெளிக்கவேண்டும்.
மாலிப்டினம்சத்துகுறைபாடுமாலிப்டினம்சத்துகுறைபாடு • அமிலத்தன்மைஉள்ளமண்வகைகளில்இப்பற்றாக்குறைதென்படும். • அறிகுறிகள் • பயிர்வளர்ச்சிகுன்றியும், இலைகள்பசுமைகலந்தமஞ்சள்நிறத்திலும்காணப்படும். • இலைகள்சிறுத்து, நுனிப்பகுதிநீண்டுவால்போன்றுகாணப்படும். வேர்முடிச்சுகள்குறைவாகக்காணப்படும். • நிவர்த்தி • சோடியம்மாலிப்டெட் 0.05 சதம்(0.5 கிராம்/லிட்டர்) கரைசலைஇலைகளின்மேல் 2,030 மற்றும் 40வது நாட்களில்தெளிக்கவேண்டும்.
இரும்புச்சத்துகுறைபாடுஇரும்புச்சத்துகுறைபாடு • மணற்பாங்கானநிலம், சுண்ணாம்புஅதிகம்கலந்துள்ளமண்வகைகளில்இரும்புச்சத்துபற்றாக்குறைதோன்றுகிறது. • அதிகமணிச்சத்து, தழைச்சத்து, தொழுவுரம்இடுவதாலும்இக்குறைபாடுதோன்றும். • அறிகுறிகள் • இலைநரம்புகளுக்குஇடைப்பட்டபாகம்மஞ்சள்நிறமாகஇலைகளில்மாறும். நாளடைவில்இலைகள்முற்றிலும்மஞ்சள்நிறமாகமாறிபின்னர்வெளிர்நிறமாகமாறிவிடும். • குறைபாட்டைக்களையும்முறை • எக்டருக்கு 25கிலோ அன்னபேதிஉப்பைஅடியுரமாகமண்ணில்இடவேண்டும். ஒருசதம்(10 கிராம்/லிட்டர்) அன்னபேதிக்கரைசலை (பெர்ரஸ்சல்பேட்) பத்துநாட்கள்இடைவெளியில்இரண்டுஅல்லதுமூன்றுமுறைஇலைமேல்தெளிக்கவேண்டும்.
மாங்கனீசுசத்துகுறைபாடுமாங்கனீசுசத்துகுறைபாடு • அறிகுறிகள் • வெளிர்ந்தமஞ்சள்நிறமாகநரம்பிடைப்பகுதிகள்மாறிவிடும். • நரம்புகள்பச்சையாகவலைபின்னியதுபோல்காணப்படும். இலையில்பழுப்புகலந்தபுள்ளிகள்தோன்றும். • நிவர்த்தி • மாங்கனீசுபற்றாக்குறைஉள்ளமண்ணிற்குஎக்டருக்கு 25 கிலோமாங்கனீசுசல்பேட்டுடன் 12.5 டன்தொழுஉரம்கலந்துமண்ணில்இடவேண்டும்அல்லது 0.3 சதவீதமாங்கனீசுசல்பேட்கரைசலைஇலைமூலம் 20,30 மற்றும் 40வது நாளில்தெளிக்கவேண்டும்.
போரான்குறைபாடு • அறிகுறிகள் • இலைகள்மஞ்சள்நிறமாகமாறிவிடும். இலைகளில்நரம்புகளின்நிறம்வெளிர்பச்சைநிறமாகஇருக்கும். • இலைகளின்நுனிப்பாகம்கீழ்நோக்கிகுவிந்திருக்கும். இலைநுனிமற்றும்ஓரங்கள்காய்ந்துகாணப்படும். வளரும்நுனிஅழுகிவிடும். • நிவர்த்தி • போராக்ஸ் (3 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள்இடைவெளியில்இருமுறைஅறிகுறிகள்மறையும்வரைஇலைவழியாகதெளிக்கவேண்டும். • போராக்ஸ் (5 கிலோ/எக்டர்) விதைப்புக்குமுன்அடியுரமாகஇடவேண்டும்.
அறுவடை • இலைகள்பழுத்துவிழத்தொடங்கும்போதுசெடிகளைதரைமட்டத்திற்குஅரிவாளால்வெட்டி, பிறகுஅவற்றைஅடித்துவிதைகளைப்பிரித்தெடுக்கலாம். • இப்படிச்செய்தால்செடியின்வேர்கள்மண்ணிலுள்ளேதங்கி, மண்ணின்வளத்தைப்பெருக்கும். • விளைச்சல் • ஏக்கருக்கு 1000 கிலோமகசூல்கிடைக்கும்.