20 likes | 171 Views
தொலைத்தொடர்பில் சவால். தொடர்ந்த குறைந்த கட்டணம் தங்கு தடையற்ற வளர்ச்சி எங்கும் எப்போதும் ஆன்லைன் வாய்ப்பு வாய்ஸ் டேட்டா பொழுதுபோக்கு ஒருங்கிணைப்பு ஊரக சேவை நாடு முழுதுமான சந்தை உள்நாட்டு சாதன பயன்பாடு- உற்பத்தி. பொதுத்துறை வளர்ச்சி. 25 ஆண்டுகால MTNL -11 ஆண்டுகால BSNL நிலைக்குமா
E N D
தொலைத்தொடர்பில் சவால் • தொடர்ந்த குறைந்த கட்டணம் • தங்கு தடையற்ற வளர்ச்சி • எங்கும் எப்போதும் ஆன்லைன் வாய்ப்பு • வாய்ஸ் டேட்டா பொழுதுபோக்கு ஒருங்கிணைப்பு • ஊரக சேவை • நாடு முழுதுமான சந்தை • உள்நாட்டு சாதன பயன்பாடு- உற்பத்தி
பொதுத்துறை வளர்ச்சி • 25 ஆண்டுகால MTNL -11 ஆண்டுகாலBSNL நிலைக்குமா • இரண்டு பொதுத்துறைகளாக நாடு முழுதும் சேவை கூடாதா -இணைப்பு அவசியமா • MTNL பிரச்சனைகளும் BSNL பிரச்சனைகளும் ஒருபடித்தானவைதானா • BSNLல் ITS கட்டாய வெளியேற்றம் வருவாய் பெருக உதவிடுமா-இலாபத்தை கொணருமா • BSNL தந்துள்ள வேலைவாய்ப்பு சமுகத்திற்கு வரமா சாபமா • போட்டிக்கான அளவீடுகளில் வேலைவாய்ப்பு உருவாக்குவது என்பதும் சேர்க்கப்படவேண்டாமா