430 likes | 683 Views
அறிவியல் மற்றும் தற்காலத் தேவைகளுக்கேற்ற தமிழெழுத்துச் சீர்திருத்தமும் அவற்றைக் கணினி மற்றும் கைபேசி செயல்பாட்டிற்குப் பயன்படுத்தும் முறையும். த. ஞான பாரதி மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் சென்னை – 600 020. சீர்திருத்தத்தின் அவசியம். தமிழரும் தமிழும் ஆளுமை இழந்த நிலை
E N D
அறிவியல் மற்றும் தற்காலத் தேவைகளுக்கேற்ற தமிழெழுத்துச் சீர்திருத்தமும் அவற்றைக் கணினி மற்றும் கைபேசி செயல்பாட்டிற்குப் பயன்படுத்தும் முறையும் த. ஞான பாரதி மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் சென்னை – 600 020
சீர்திருத்தத்தின் அவசியம் தமிழரும்தமிழும் ஆளுமை இழந்த நிலை தமிழர் பயன்படுத்தும் சொற்கள் இலக்கணக் நெறிகளைத் தளர்த்தும் நிலை உலகமயமாதல்
ஆளுமையும் தளர்வும் • லக்.ஷ்மன் - இலக்குவன் • டேவிட் - தாவீது • அலாடின் - அலாவுதீன் • ப்ரான்ஸ் - பிரான்சு • காஃபி – காப்பி • மனோகரன் – மனோகர் • சங்கரன் - சங்கர் – ஷங்(க்)கர்
யாருக்கான சீர்திருத்தம்? மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை? 18 23 (ஹ, ஸ, ஷ, ஜ, ஃப)
எதற்கான சீர்திருத்தம்? தமிழ் அல்லாத, இலக்கணநெறிகளுக்குட்படாத • அறிவியல், கலை, வணிகம், தகவல், தொடர்பு, தொழில் மற்றும் தொழில்நுட்பச் சொற்கள் • இடங்கள், பொருட்கள், பிற மொழிச்சொற்கள் • மெய் எழுத்தில் சொல் தொடங்காது • லகர ரகரத்தில் சொல் தொடங்காது • வல்லின மெய்யெழுத்தில் சொல் முடியாது
ஆர்டிஓ விழாவிற்கு வருகை வருவாய்த்துறை அலுவலர் நிகழ்ச்சிக்கு .......
சிபிஐ அரசியல் குழு கூடுகிறது
எழுத்துச் சீர்மை • எளிமையாக்குவது • முறைப்படுத்துவது • எழுத்துச் சீர்திருத்தம் • மேன்மைப்படுத்துவது
ஐ ஔ ஹ,ஸ,ஷ,ஜ ஃப
சிர்திருத்த நெறிமுறை • தமிழ் எழுத்துக்களுடன் ஒத்திருக்கும் வரிவடிவங்களாக இருத்தல்(90˚ திருப்பங்களும், எழுத்தின் மேலிருக்கும் கோடு வலதுபுறம் நீண்டும் இருக்கும்) • தமிழெழுத்துக்களை அறிந்தோர் உணருமாறு இருத்தல் • மாற்றங்களை ஏற்றும்/தவிர்த்தும் படிக்க கூடியதாக இருத்தல் • நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினைகள் குறைந்திருத்தல்
புதிய எழுத்துக்கள் • தமிழில் உள்ள ஒலிகளுக்கு தனித்தனி எழுத்துக்களை வரையறுத்து தேவையானவற்றிக்கு புதிய எழுத்துக்களை உருவாக்குதல் • தமிழில் (எழுத்துக்களில்) இல்லாத, ஆனால் தற்காலத்தில் பயன்படுத்தப்படும், ஒலிகளுக்குப் புதிய எழுத்துக்களை ஏற்படுத்துதல்
தமிழில் உள்ள ஒலிகளுக்கான வரிவடிவங்கள் • ககர ஒலிகள்: கல்வி (க), சங் ம் ( ) • சகர ஒலிகள்: பாய்ச்சல் (ச), ங்கு ( ) • டகர ஒலிகள்: சட்டம் (ட), ப ம் ( ) • தகர ஒலிகள்: தண்ணீர் (த), சந் ம் ( ) • பகர ஒலிகள்: பசி (ப), ஐம் து ( ) • வகர ஒலிகள்: அவன் (வ), உ மை ( )
தமிழில் அல்லாத ஒலிகளுக்கான வரிவடிவங்கள் • ஹ– ஹாலந்து, ஹைபிஸ்கஸ் • ஜ – ஜோர்டான், ஜூலை • ஷ – ஷிம்லா, ஷாஜஹான் • - இன் சிஸ், ரான்ஸ் (இன்ஃபோசிஸ், ஃப்ரான்ஸ்) • - ம்பியா, ன், ப், பென் ன் (ஜாம்பியா, ஜென், ஜிப், பென்ஜின்) (Zambia, Zen, zip, benzene)
திருத்தம்/பிரச்சினைகளும் தீர்வுகளும் • ஙகரம் உயிர்மெய் எழுத்தாக அமைந்து, அங்ஙனம், ஆங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்ற சொற்களிலுள்ள ‘ங’ வைத் தவிர, வேறு எந்தவொரு சொல்லையும் ஏற்படுத்தாததால், ஆயுத எழுத்தைப் போன்று ‘ங்’ என்ற சொல் தனித்து ஓரெயெழுத்தாக இயங்கும். • வுடன் உகரமும் ஊகாரமும் சேர்ந்து உயிர்மெய் ஆகும்போது உருவாகும் எழுத்துக்கள் ரு, ரூ என்ற எழுத்துக்களைப்போல் அமையுமாதலால், அவ்விரு உயிர்மெய் எழுத்துக்களையும் , என்று இரு நேர்க்கோடுகளை மேலே இணைக்காமல் இடையில் இணைத்து எழுதுதல் வேண்டும்.
திருத்தம்/பிரச்சினைகளும் தீர்வுகளும்... • ‘ஸ’ எல்லா நிலைகளிலும் பயன்படுத்தப்படுவதில்லை • சங்கம், சட்டசபை, சேவல் என்ற சொற்களை ஸங்கம், ஸட்டஸபை, ஸேவல் என்று எழுதுவது கிடையாது • இவற்றை ங் ம், ட்ட பை, வல் என்று எழுதுவதே அதனினும் சிறப்பானதாக இருக்கும். • அதே நேரத்தில், கரம் மெய்யெழுத்தாக வரும் போது குழப்பம் ஏற்படும். எ.கா. விஸ்வபாரதி, ஸ்காட்லாந்து என்பனவற்றை வி வபாரதி, காட்லாந்து என்று எழுதினால் தடுமாற்றம் ஏற்படக்கூடும். • எனவே, மெய்யெழுத்தாக வரும்போது ‘ஸ்’ என்றும் உயிர்மெய்யாக வரும்போது ‘ ‘ என்றும் எழுதுதல் வேண்டும். எ.கா. ரஸ்வதி.
எழுதும் முறையின் அமைப்பு • கையில் சரியான முறையில் எழுதுவதில் சிரமம் இருப்பின், இவ்வெழுத்துக்களை ,,, , ,என்றில்லாமல் , , ,, என்றும் எழுதலாம்
தூய, பயனிலுள்ள மற்றும் சீர்திருத்த முறையில் உருவான தமிழ் எழுத்துக்களின் அட்டவணை
ஔகாரத்தின் தேவை ஔகாரம் பழந்தமிழில் இல்லை கௌரவம், சௌக்கியம், பௌர்ணமி, மௌனம், வௌவால், ஔவை (யௌவனம், ரௌத்திரம், லௌதீகம்), போன்ற சொற்கள் இன்றும் பயனில் உள்ளன ‘ஃப’வைப் போன்று இரு எழுத்துக்களைக் (கெ, ள) கொண்டு எழுதப்படுகிறது. புதிய எழுத்துச் சீர்திருத்தத்தின் மூலம் ஔகார எழுத்துக்களின் ஒலிகளை சிக்கலின்றி வெளிப்படுத்தலாம் எனவே ‘ஃ’ ப்போல ‘ஔ’ வைத் தனி எழுத்தாக்கலாம் அவ்வாறு ஏற்றுக்கொண்டால் உயிர்மெய் எழுத்துக்கள் 308 ஆகவும் மொத்த எழுத்துக்கள் 351 ஆகவும் அமையும்
மலையாளம் • 15 உயிர் எழுத்துக்கள் • 36 மெய் எழுத்துக்கள் • கன்னடம் • 14 உயிர் எழுத்துக்கள் • 36 மெய் எழுத்துக்கள் • தெலுங்கு • 16 உயிர் எழுத்துக்கள் • 36 மெய் எழுத்துக்கள் • வங்காளம் • 11 உயிர் எழுத்துக்கள் • 39 மெய் எழுத்துக்கள் • இந்தி • 13 உயிர் எழுத்துக்கள் • 33 மெய் எழுத்துக்கள் • சமஸ்கிருதம் • 17 உயிர் எழுத்துக்கள் • 34 மெய் எழுத்துக்கள்
ഞാന് ഇപ്പോള് ചെന്നൈയില് ജോലി ചെയ്യുന്നു ഞ്ആന് ഇപ്പ്ഓള് ച്എന്ന്ഐയ്ല് ജ്ഓല്ഇ ച്എയ്യ്ഉന്ന്ഉ ஞான் இப்போல் சென்னையில் ஜோலி செய்யுன்னு njan ippol chennaiyil joli cheyyunnu
கணினி மற்றும் கைபேசிகளில் பயன்படுத்தும் முறை
ஒரெழுத்து பட்டன்கள் தட்டெச்சிலுள்ள பட்டனை ஒருமுறை தட்ட எழுத்து வெளிப்படும்.
உயிரெழுத்து பட்டன்கள் ஒருமுறை தட்ட உயிர் குறிலும் இருமுறை தட்ட உயிர் நெடிலும் தோன்றும்
ஈரெழுத்து பட்டன்கள் ஒருமுறை தட்ட மேலுள்ள எழுத்துக்களும, ‘SHIFT’ பட்டனையோ அல்லது ‘H’ பட்டனையோ சேர்த்து தட்டினால் கீழுள்ள எழுத்துக்களும் தோன்றும்
விளைவுகள் • மருத்துவம், பொறியியல், வர்த்தகம், தொழில்நுட்பம், அறிவியல், கலை மற்றும் பல துறைகளிலுள்ள மிகப் பெரும்பாலான ஒலிகளை தமிழில் தெளிவாக எழுதவும் படிக்கவும் முடியும். • இச்சீர்திருத்த்திலுள்ள மாற்றங்களை ஏற்றும் தவிர்த்தும் படிக்கலாம். • அறிவியல் மற்றும் பிற சொற்களுக்கு அடுத்து அடைகுறிப்பினுள் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தவிர்க்கலாம். • படிக்க மட்டுமே தெரிந்தவரும் சொல்லின் தனித்தனி எழுத்துக்களைச் சேர்த்து உச்சரித்தாலே வார்த்தை தெளிவாக உருவாகும் - தமிழுக்குரிய சிறப்புநிலை மேன்மையடைகிறது.