1 / 13

ஆன்மீகம் - Tamil kavithaigal - religion explanation - Hinduism explained

Every religion has it uniqueness. Every religion is beautiful in its own way. No religion has spread cast issue and other issues. Its us who behind all those shits. Humans are the one who create all this for their own benefits. so, don't try to blame a religion to hide behind it. its you and your generation who created all this issue. Hinduism never said to spite peoples based upon their birth. We the one who Misunderstand it and spread hatred everywhere. Not only Hinduism every religion in this word has only says to live your life with a good soul and that's it.

Download Presentation

ஆன்மீகம் - Tamil kavithaigal - religion explanation - Hinduism explained

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. அ³ அகம் – அமைதி – அதிசயம் எழுத்து : மு. வசந்தகுமார் @thennankallu

  2. அ ³ பொருள் விளக்கம் அகம் அமைதியுறும் அதிசயம் நிகழும் அறிதொறு செயல் விளக்கப் பொருள் படலம் அம்மூன்றும்ஆவின் படியாகும் ஆ - ஆன்மீகம்

  3. ஆன்மீக மெய்பொருள் அச்சம் கொல்லும் மனம் மட்டும் அடையும் இடம் அல்ல ஆன்மீகம் ! உண்மை தேடும் உள்ளம் உண்மை உணரும் உன்னத இடமே ஆன்மீகம் !!

  4. தீ வழி ஆ திரிஎனவெனும்வாழ்வதனில், பலநிறம்தனில்எரியும்தீ , அவை, ஆசைதீ, காமபேராசைத்தீ, பாசத்தீ, அணியும்வேசத்தீ, அச்சத்தீ, பலவின்இச்சைத்தீ, சோகத்தீ, வஞ்சமோகத்தீ, எரியும்தீதனில்கருகும்திரியதை, உருகும்மனவெண்ணெயில்முக்கி பெருகும்பக்தீபடறபடரும்முக்தீ !!!

  5. மூடர் கூற்று !!! முன்னவர் கூற்றெல்லாம் மூடவர் கூற்றெனும் பின்னவர் கூற்றதனில் மலரும் பல மலர்கள், அறிவியலில் ஆன்மீக மணம் மறந்த மலர்கள் ! முதலவர் கூற்றெல்லாம் முப்பேறு கூற்றெனும் முன்னவர் கூற்றதனில் மலர்ந்தது பல மலர்கள், ஆன்மீக அறிவியலில் மணம் பரப்பும் மலர்கள் ! மணமற்ற மலர் ஏறும் குப்பை மேடு தனில், மணமுல்ல மலரது ஏறும் மங்கை கூந்தல் !!

  6. பகுத்து அறி !!! கடவுளை அடைய பக்தியும், பிரபஞ்சம் அறிய அறிவியலும், கலந்ததே ஆன்மீகம். கோவில் சுவர் தனில் புணரும் சிலைகண்டு இது காமக்கூட்டமென உளரும் பகுத்தறிவாளர்களே ! “ அர்த்தம், காமம், தர்மம், வீடுபேறு” எனும் அறநிலை குறிக்கோள் அறிந்து பின் சொல் அழுக்கு உன் மனதா சுவர் சிலையா? என்று ,

  7. அர்த்தம் “அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு” குறள் : 247 “பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை” அப்படிதனில் மடிச்சுமையின்றி, மனச்சுமையின்றி மகிழ்வுடன் கண்மூடும் அளவு பொருள் ஈனுதலே முதல் குறிக்கோள் “அர்த்தம்”

  8. காமம் “மலரினும்மெல்லிதுகாமம்சிலரதன் செவ்விதலைப்படுவார்” குறள் :1289 மலரினும்மெல்லியதுகாமம்எனவே உடல்மனம்இரண்டும்உரியவழிதனில்அதை கடந்திடும்படிசெய்வதேஇரண்டாம்குறிக்கோள் “காமம்”

  9. தர்மம் & வீடுபேறு “கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு” குறள்: 211 “பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது” குறள்: 226 “ பொருளிலார்க்கு உதவுதல் தர்மம், உதவும் உயிர் தர்மத்தின் வழி நடப்பின் ஈனும் வீடுபேறு “ “ இல்லாதோர்க்கு காட்டினும் காட்டலாகாதெனினும் இயலாதோர்க்கு காட்டும் கருணையே வீடுபேறு”

  10. முடிவுரை “ பிறர்மதம்இழித்து, அவர்நம்பிக்கைபழித்து, ஏளனம்செய்வது “மதச்சார்பற்றலாகாது” மதமென்பதுவாழக்கைமுறையெனும் மெய்உணர்ந்தாயானால், அம்மூன்றும்ஆவின்படியாகும்

  11. For more info check : Puruṣārtha (Wikipedia)

  12. PRESENTED BYM.vasanthakumar @vasanth_vip78

  13. FOLLOW US ON INSTA FOR MORE: @thennankallu

More Related